கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அனைத்து ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கவனத்திற்கு - IT Deduction தொடர்பான குறிப்புகள்...

 

 அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் (Drawing and Disbursing Officers) கவனத்திற்கு...


1. IT New or Old Regime option 15.03.2024 க்குள்  select செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் Automatic New Regime எடுத்து கொள்ளும்


2. ஒருவேளை option தவறாக select செய்து இருந்தால் (DDO)  Login இல் திருத்தம் செய்து கொள்ளலாம்


3.   20.03.2024 க்குள் மார்ச் மாத Non Salary பட்டியல்களை கருவூலத்தில் வழங்க கேட்டு கொள்ளப்படுகிறது


4. GPF monthly subscription 41000 க்கு (Maximum Yearly 500000 only) மேல் இருக்க கூடாது.


5. அனைத்து பட்டியல்கலும் benificiary Account இல் மட்டுமே வரவு வைக்க வேண்டும் DDO Account இல் வரவு வைக்க கூடாது


6. களஞ்சியம் Mobile App மூலம்  employee self service ஐ பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது


7. Old regime IT Deduction க்கு December  மாதத்தில் Proof கொடுத்தால் போதுமானது


8. தங்களது Head office இல் இருந்து FMA வரும் பட்சத்தில் விரைவில் FMA வை பெற்று மார்ச் மாத பட்டியலை 20.03.2024 ககுள்  முடிக்க கேட்க கொள்ளப்படுகிறது.


9. 01.04.2024 முதல் Arrear calculation option pay roll இல் enable செய்யப்படும். 01.04.2024 க்குப் பிறகு வரும்  Arrear பட்டியல்கள் arrear option இல் மட்டுமே பட்டியல் தயாரிக்க வேண்டும்.


10. மார்ச் மாத்திற்கான சம்பள பட்டியல் 02.04.2024 இல் (ECS) வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.


தகவலுக்காக...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...