கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மனமொத்த மாறுதல் பெற EMIS இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 009839/ டி1/ 2024, நாள்: 08-07-2024...

 


மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை 09-07-2024 முதல் 11-07-2024 க்குள் EMIS இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு...




மனமொத்த மாறுதல் பெற EMIS இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 009839/ டி1/ 2024, நாள்: 08-07-2024...




Apply at EMIS website for Mutual Transfer - Directorate of Elementary Education Proceedings Rc.No: 009839/ D1/ 2024, Dated: 08-07-2024...








🙏🙏🙏அனைவருக்கும் வணக்கம்...!! 

2024-2025 ஆம் ஆண்டுக்கு மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை Emis இல் பதிவேற்றம் செய்திட நாளை 11-07-2024 வியாழன் கடைசி நாள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்...!! 

🌹1) மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கு பணி ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகள் மீதம் இருக்க வேண்டும் 

🌹2) கடந்த கலந்தாய்வுகளில் மனமொத்த மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு தற்போது பணிபுரியும் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணி முடிவடைந்து இருக்க வேண்டும் 

🌹3) ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் முதலில் பள்ளி Emis login க்கு செல்லும் அதை சரிபார்த்து Approve கொடுத்தபின் Deo (E) Login செல்லும் என்பதை அறியவும் 

🌹4) மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை Approve செய்தபின் Print எடுத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கையொப்பம் பெற்று உரிய முகப்பு கடிதம் மற்றும் உரிய இணைப்புகளுடன் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் 4 செட் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் 

🌹5) வட்டாரக்கல்வி அலுவலர்கள் விவரங்களை சரி பார்த்து மாவட்டக்கல்வி அலுவலருக்கு ( தொடக்கக்கல்வி)  பரிந்துரை செய்து விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டு விவரங்கள் சரி பார்க்கப்பட்டு Deo (E) அவர்கள் Login மூலம் Approve செய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!! நன்றி 🌹🌹🌹

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...