மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை 09-07-2024 முதல் 11-07-2024 க்குள் EMIS இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு...
மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை 09-07-2024 முதல் 11-07-2024 க்குள் EMIS இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு...
மனமொத்த மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 20-06-2023 மாலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது (The deadline for applying for change of Mutual Transfer has been extended till 20-06-2023 at 6 PM)...
மனமொத்த மாறுதல் :
தொடக்க/ நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மனமொத்த மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.06.2023
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
*தொடக்கக்கல்வி-2022-2023 ஆம் கல்வி ஆண்டு தலைமையாசிரியர்கள் ஒன்றியத்திற்கு ள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் விண்ணப்பங்கள் PDF...
1️⃣ *விண்ணப்பங்கள் வட்டாரத்தில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க தொடங்கும் நாள்:16-06-2023*
2️⃣ *விண்ணப்பங்கள் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க இறுதி நாள்:21-06-2023*
3️⃣ *மாவட்டக் கல்வி அலுவலர் வழி EMIS- மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும் நாள்:26-06-2023*
4️⃣ *மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் EMIS வழி மாறுதல் ஆணை வழங்கப்படும் நாள்: 30-06-2023*
மனமொத்த மாறுதலுக்கு EMIS இணையதளத்தில் Individual Login வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது (The Facility To apply Mutual Transfer through Individual Login is now available on the EMIS website)...
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...