கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Direct internet service via satellite in Tamil Nadu



தமிழ்நாட்டில் செயற்கைக்கோள் வழியாக நேரடி இணைய சேவை


Direct internet service via satellite in Tamil Nadu


* தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் Base Stationகள் தயார் - ஏர்டெல்


🔹இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக Airtel அறிவிப்பு


🔹ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படுவதற்காக காத்திருப்பதாகவும், அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்தியாவில் தொடங்கப்படும் என Airtel அறிவித்துள்ளது


🔹செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை நிர்வாக ரீதியாக ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது


🔹இருப்பினும், ஏலம் முறையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என Airtel, Jio நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன


🔹எலான் மஸ்க்கின் Starlink மற்றும் அமேசானின் Project Kuiper ஆகியவை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிர்வாக ஒதுக்கீட்டை விரும்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Details of school education related cases to be heard in the Supreme Court today (27.02.2025)

உச்சநீதிமன்றத்தில் இன்று (27.02.2025) விசாரணைக்கு வரும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகள் விவரம் Details of school education related case...