94 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2024 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு
டிசம்பர் 2024 மாதத்திற்கான பள்ளிக் கல்வித் துறை,
சம்பளம் வழங்கும் அதிகார ஆணை
(Pay Authorization for the month of December 2024)
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
கடித எண்.வி16/11298/ப.க.7(1)/2024 - 1, நாள். 31-12-2024
அனுப்புநர்
திருமதி.சோ.மதுமதி, இ.ஆ.ப,
அரசு செயலாளர்.
பெறுநர்
மாநில தலைமைக் கணக்காயர், சென்னை - 18/35
முதன்மைச் செயலர்/கருவூல கணக்கு ஆணையர், சென்னை-15 (8)
அனைத்து மாவட்ட கருவூல கணக்கு அலுவலர்கள் (8)
அனைத்து சம்பளக் கணக்கு அலுவலர்கள் (8)
சார் சம்பளக் கணக்கு அலுவலர், பெருநகர் சென்னை மாநகராட்சி
சென்னை - 03. (8)
ஐயா,
பொருள் பள்ளிக் கல்வி- தொழிற்கல்வி - தற்காலிக பணியிடங்கள்- 94 தொழிற் கல்வி ஆசிரியர் நிலை-1 தற்காலிக பணியிடங்கள்- டிசம்பர் 2024-ம் மாதத்திற்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை ((Pay Authorization for the month of December 2024) வழங்குதல் - தொடர்பாக.
பார்வை 1 அரசாணை (நிலை) எண். 358, பள்ளிக் கல்வித் துறை, நாள். 18.08.1997.
2 அரசு கடித (நிலை) எண். 221, பள்ளிக் கல்வித் (வி.க) துறை, நாள். 15.07.1999.
3 அரசாணை (2டி) எண். 46, பள்ளிக் கல்வித் (வி.) துறை, நாள். 12.09.2006.
4 அரசாணை (நிலை) எண். 69. பள்ளிக் கல்வித் துறை, நாள். 20.03.2007.
5 அரசாணை (1டி) எண். 245, பள்ளிக் கல்வித் (ப.க.7(1)) துறை, நாள். 19.12.2021.
6 பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதம் ந.க.எண். 036847/எல்/ 372022, நாள். 03.10.2022.
7 அரசு கடித எண்.னி6/3630/ப.௧.7(1)/2024, நாள். 10.05.2024.
8 பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதம் ந.க.எண்.0368477எல்/ 83/2022, நாள். 20.11.2024.