கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் - வெளியான அதிர்ச்சி விவரம்


MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்  - வெளியான அதிர்ச்சி விவரம்


நீட் தேர்வில் பயிற்சி மையங்களில் தொடர்ந்து படித்தவர்களே அதிகளவில் தேர்ச்சி - வெளியான அதிர்ச்சி விவரம்


* MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதற்கட்ட கலந்தாய்வு வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது


* தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 9 இடங்களை மாணவர்களும் 10வது இடத்தை ஒரு மாணவியும் பெற்றுள்ளார்


* நீட் தேர்வைப் பொறுத்த அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தேர்வு எழுதி, அந்த மதிப்பெண் அடிப்படையிலும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்


* அப்படி இரு முறைக்குமேல் நீட் தேர்வு எழுதியவர்களில் 48,954 மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்


* அதேவேளையில் முதல் முறை நீட் தேர்வு எழுதியவர்களில் 7.5% சதவீதம் உள் ஒதுக்கீடு உட்பட 23,240 பேர் கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்


* மேலும், 5 முறைக்கு மேல் நீட் எழுதியவர்கள் 573 பேர் தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர்


* நடப்பு ஆண்டில் பள்ளிப்படிப்பை முடித்து நீட் தேர்வு எழுதியவர்களைக் காட்டிலும், கடந்த ஆண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்துத் தொடர்ந்து நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பது விமர்சனமாகியுள்ளது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.T. Assistant Vacant Places as on 26-07-2025

26-07-2025 நிலவரப்படி தொடக்கக்கல்வித்துறை நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக  Details of Gra...