பதவி உயர்வுக்கு TET வழக்கின் தீர்ப்பு குறித்த Update
TET CASE UPDATE
வருகிற செவ்வாய்க்கிழமை (22/07/2025) வரை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியல், தீர்ப்புகளின் பட்டியல் போன்ற அனைத்து விவரங்கள் அடங்கிய Advanced list வரை வெளியிடப்பட்ட நிலையில் TET பதவி உயர்வு வழக்கு குறித்து எந்த தகவலும் இடம் பெறவில்லை.இதன் மூலம் வருகிற செவ்வாய்க்கிழமை வரை TET PROMOTION வழக்கில் வருகின்ற வாரத்தில் தீர்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
தகவலுக்காக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.