இந்தியாவில் eSIM சேவையை தொடங்கியது BSNL நிர்வாகம்
தமிழ்நாட்டில்
✍️ சிம் கார்டு இல்லாமல் தொலைத்தொடர்பு சேவை பெறும் eSIM சேவையை முதல்முறையாக தமிழ்நாட்டில் தொடங்கியது BSNL நிறுவனம்
படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டம். ஜியோ, ஏர்டெல், VI ஏற்கனவே eSIM சேவையை வழங்குகின்றன
இந்தியாவில் இ-சிம் சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல். நிர்வாகம்
சிம் கார்டு இல்லாமல் தொலைத்தொடர்பு சேவை பெறும் இ-சிம் (eSIM) சேவையை முதல்முறையாக தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தொடங்கி உள்ளது. படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஏற்கனவே இ-சிம் சேவையை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.