கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு வினாத்தாள்கள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் தகவல்

 

 காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு வினாத்தாள்கள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் தகவல்


அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் வணக்கம்! 

 15.09.2025 முதல்  6,7,8 வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு துவக்கப்பட உள்ளதால் அந்த வகுப்புகளுக்கான வினாத் தாள்களை தேர்வுக்கு முதல் நாள் exams.tnschools.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து  மந்தனமான முறையிலும்  பாதுகாப்பான முறையிலும்  வினாத்தாட்களை வைத்திருந்து, தேர்வினை எந்தவித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் நடத்திட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வட்டார கல்வி அலுவலர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். 1 முதல் 5 வகுப்புகளுக்கான வினாத்தாள்கள்  15.09.2025 அன்று வழங்கப்படும்.  


மா.க.அ. (தொ.க) புதுக்கோட்டை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமையாசிரியர்களுக்கு ஒரு நாள் SMC பயிற்சி - SPD செயல்முறைகள்

பள்ளி மேலாண்மைக் குழு - தலைமையாசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி - SPD செயல்முறைகள்  SMC Training to HMs - SPD Proceedings  >>> தரவிற...