Spoken English (Day 1)
SUBJECT
I ➡️ நான்
He ➡️ அவன்
She ➡️ அவள்
It ➡️ அது
We ➡️ நாங்கள்
You ➡️ நீ / நீங்கள்
They ➡️ அவர்கள்
Be - இரு
I be ➡️ நான் இரு
He be ➡️ அவன் இரு
She be ➡️ அவள் இரு
It be ➡️ அது இரு
We be ➡️ நாங்கள் இரு
You be ➡️ நீ / நீங்கள் இரு
They be ➡️ அவர்கள் இரு
Be - இரு
I am ➡️ நான் இருக்கிறேன்
He is ➡️ அவன் இருக்கிறான்
She is ➡️ அவள் இருக்கிறாள்
It is ➡️ அது இருக்கிறது
We are ➡️ நாங்கள் இருக்கிறோம்
You are ➡️ நீங்கள் இருக்கிறீர்கள்
They are ➡️அவர்கள் இருக்கிறார்கள்
Present (Be verbs)
1.நம்முடைய நிலமை
2.நம்முடைய மனநிலமை
3.நம்ம எங்க இருக்கிறோம்
🌈நான் ஒரு மாணவனாக இருக்கிறேன்
🌈I am a student
🌈அவன் ஒரு மருத்துவராக இருக்கிறான்
🌈He is a doctor
🌈அவள் ஒரு ஆசிரியராக இருக்கிறாள்
🌈She is a teacher
🌈அது என்னுடைய நாயாக இருக்கிறது
🌈It is my dog
🌈நாங்கள் மாணவர்களாக இருக்கிறோம்
🌈We are students
🌈நீங்கள் மாணவர்களாக இருக்கிறீர்கள்
🌈You are students
🌈அவர்கள் மாணவர்களாக இருக்கிறார்கள்
🌈They are students
🌈அவன் ஒரு விவசாயியாக இருக்கிறான்.
🌈He is a farmer
🌈நான் ஒரு காவலராக இருக்கிறேன்
🌈I am a police
🌈அவர்கள் விளையாட்டு வீரர்களாக இருக்கிறார்கள்
🌈They are players
Be - இரு
🥰நான் சந்தோசமாக இருக்கிறேன்
🥰I am happy
🥰அவன் சோகமாக இருக்கிறான்
🥰He is sad
🥰அவள் கோபமாக இருக்கிறாள்
🥰She is angry
🥰அது சோகமாக இருக்கிறது
🥰It is sad
🥰நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்
🥰We are happy
🥰நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்கள்
🥰You are happy
🥰அவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்
🥰They are happy
🥰அவன் சந்தோசமாக இருக்கிறான்
🥰He is happy
🥰அவர்கள் சோகமாக இருக்கிறார்கள்
🥰They are sad
🥰நான் வீட்டில் இருக்கிறேன்
🥰I am at home
🥰அவன் பள்ளியில் இருக்கிறான்
🥰He is at school
🥰அவர்கள் கல்லூரியில் இருக்கிறார்கள்
🥰They are at college
🥰அவள் சென்னையில் இருக்கிறாள்
🥰She is in Chennai
🥰நான் டெல்லியில் இருக்கிறேன்
🥰I am in Delhi
Past
இறந்த காலம் / கடந்த காலம்
நேற்று
முந்தா நாள்
போன வாரம்
போன மாதம்
1 வருடம் முன்பு
10 வருடம் முன்பு
Past
இறந்த காலம் / கடந்த காலம்
1.நம்முடைய நிலமை
2.நம்முடைய மனநிலமை
3.நம்ம எங்க இருந்தோம்
Be - இரு
I was ➡️ நான் இருந்தேன்
He was ➡️ அவன் இருந்தான்
She was ➡️ அவள் இருந்தாள்
It was ➡️ அது இருந்தது
We were ➡️ நாங்கள் இருந்தோம்
You were ➡️ நீங்கள் இருந்தீர்கள்
They were ➡️ அவர்கள் இருந்தார்கள்
🙏நான் ஒரு மருத்துவராக இருந்தேன்
🙏I was a doctor
🙏அவன் ஒரு மாணவனாக இருந்தான்
🙏He was a student
🙏அவர்கள் விளையாட்டு வீரர்களாக இருந்தார்கள்
🙏There were players
🙏நான் சோகமாக இருந்தேன்
🙏I was sad
🙏அவள் கோபமாக இருந்தாள்
🙏She was angry
🙏அவர்கள் சந்தோசமாக இருந்தார்கள்
🙏They were happy
🙏நான் வீட்டில் இருந்தேன்
🙏I was at home
🙏அவள் பள்ளியில் இருந்தாள்
🙏She was at school
🙏அவர்கள் சென்னையில் இருந்தார்கள்
🙏They were in Chennai
🙏நாங்கள் நேற்று கல்லூரியில் இருந்தோம்
🙏We were at college yesterday.
Future Be Verbs
1.நம்முடைய நிலமை
2.நம்முடைய மனநிலமை
3.நம்ம எங்க இருப்போம்
Be - இரு
I will be ➡️நான் இருப்பேன்
He will be ➡️அவன் இருப்பான்
She will be ➡️அவள் இருப்பாள்
It will be. ➡️அது இருக்கும்
We will be ➡️நாங்கள் இருப்போம்
You will be ➡️நீங்கள் இருப்பீர்கள்
They will be ➡️அவர்கள் இருப்பார்கள்
Be - இரு
1. என்னவாக இருப்பார்கள்
2. எப்படி இருப்பார்கள்
3. எங்க இருப்பார்கள்
🎈நான் ஒரு மருத்துவராக இருப்பேன்
🎈I will be a doctor
🎈நான் சந்தோசமாக இருப்பேன்
🎈I will be happy
🎈அவர்கள் பள்ளியில் இருப்பார்கள்
🎈They will be at school
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.