செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5,000 அபராதம்
நாளை முதல் ரூ.5,000 அபராதம்
⭕செல்லப்பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் நிறைவு
⭕செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாதவர்களுக்கு இன்று (15-12-2025) முதல் ரூ.5,000 அபராதம்
⭕நேற்று ஒரே நாளில் மட்டும் 2,930 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது
⭕சென்னையில் இதுவரை 59,308 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது
⭕இன்று முதல் வீடு வீடாக சென்று செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறப்பட்டதா என ஆய்வு
⭕இன்று முதல் சென்னை மாநகராட்சி சார்பில் பூங்கா, சாலை உள்ளிட்ட பொது இடங்களில் ஆய்வு நடத்தப்படும்
- சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Beco Reusable Kitchen Towel Roll


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.