9 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
>>> அரசாணைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மற்றும் உதகமண்டலம் ஆகிய 7 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்.
திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்,
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியம்,
விழுப்புரம் - வானூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து கிளியனூர் ஊராட்சி ஒன்றியம்,
திருவண்ணாமலை - தெள்ளார் மற்றும் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து மழையூர் ஊராட்சி ஒன்றியம்,
கிருஷ்ணகிரி - தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து அஞ்செட்டி ஊராட்சி ஒன்றியம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாயல்குடி ஊராட்சி ஒன்றியம்,
விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி மற்றும் கானை ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து கஞ்சனூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கம்.
நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து குந்தா ஊராட்சி ஒன்றியம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கம்
Safari Genius Alley 55cm Cabin Trolley Bag Hard Case Polypropylene, 4 Spinner Wheels, 360 Degree Wheeling Carry on Luggage, Travel Bag, Suitcase, Trolley Bags, Deep Forest


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.