இடுகைகள்

வாங்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2021 ஆம் ஆண்டு எப்படியிருக்கும்? - கண் தெரியாத பெண் பாபா வாங்கா கணிப்பு வைரலாகிறது...

படம்
  கொரோனா எனும் கொடிய வைரஸ் சீனாவில் பிறந்து  உலகில் உள்ள மூளை முடுக்கெங்கிலும் பரவிவிட்டது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் போன்ற இந்த வருடத்தின் தொடக்கத்தில் நம்மோடு இருந்தவர்கள், ஆண்டின் இறுதியில் நம்மோடு இல்லை. பல உயிரிழப்புகள், சோகங்கள், புயல் மழைகளை தாண்டி   2020ஆம் ஆண்டின் இறுதி தருவாயில் உள்ளோம். வரப்போகும், 2021 ஆம் ஆண்டாவது சிறப்பாக அமைய வேண்டும் என்பது ஒட்டுமொத்த மனித இனத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. 'பேரழிவுகள் மற்றும் பெரும் பேரழிவுகள்' முதல் 'புற்றுநோயை குணப்படுத்துவது' வரை, 2021 ஆம் ஆண்டிற்கான பார்வையற்ற பாபா வாங்காவின் கணிப்புகள் இங்கே... 2021 ஆம் ஆண்டு பற்றியும், வருங்காலம் பற்றியும் பாபா வங்கா என்ற மர்ம பெண் கூறிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது. 9/11 பயங்கரவாத தாக்குதல்களை முன்னறிவித்த பார்வையற்ற பல்கேரிய விசித்திரமான பாபா வாங்கா 2021 ஆம் ஆண்டில் "உலகம் பல பேரழிவுகள் மற்றும் பெரும் பேரழிவுகளால் பாதிக்கப்படும்" என்று கணித்துள்ளார்.  பாபா வாங்கா செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல் மற்றும் பிரெக்சிட் ஆகியவற்றை கணித்துள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான அவரது

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...