இடுகைகள்

வெந்நீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெந்நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள்...

படம்
  அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு கூல்டிரிங்ஸோ, ஐஸ் வாட்டரோ குடிச்சாத்தான் தாகம் அடங்கும்...' இது பலரின் ஆர்வமாக மட்டுமல்ல, செயல்பாடுகளிலும் ஒன்றாகிவிட்டது. `அப்பப்பா என்னா வெயிலு... பேசாம ஃப்ரிட்ஜைத் திறந்து அதுக்குள்ள போய் உட்கார்ந்திரலாம்னு தோணுது' என்றும் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் இன்றைய இளைய தலைமுறையின் மத்தியில் இந்த கூல்வாட்டர் ஒரு ஃபேஷனாகிவிட்டது. ஜில் வாட்டர்... குளிர்ந்த நீரைக் குடித்தால் தொண்டைக்கு இதமாக இருப்பதால் அதையே மனம் விரும்புகிறது. பகல் நேரம் மட்டுமல்ல... ராத்திரி நேரத்தில்கூட ஐஸ் வாட்டரை `மடக் மடக்...' என்று குடிக்கும் சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், குளிர்ந்த நீரை அடிக்கடி அருந்துவது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடியது என்கின்றன ஆய்வு முடிவுகள். குளிர்ந்த நீர்தான் என்றில்லை... பச்சைத் தண்ணீர் என்பார்களே... அதாவது சாதாரண நீர், அதையும்கூட குடிப்பது நல்லதல்ல; `காய்ச்சிக் குடிப்பதே நல்லது’ என்கிறார்கள் மருத்துவர்கள். நீரைக் காய்ச்சிக் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக நம் பாரம்பர்ய மருத்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...