கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

. Part Time Teacher லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
. Part Time Teacher லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.7,700லிருந்து ரூ.10,000 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு...



வாரத்தில் மூன்று நாட்கள் முழுவதுமாக  பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஊதிய உயர்வு அறிவிப்பு...


12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை (நிலை) எண்: 15, நாள்: 01-02-2021 வெளியிட்டுள்ளது.


வருகை பதிவேட்டின் படி, தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பு...


>>> அரசாணை (நிலை) எண்: 15, நாள்: 01-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மியான்மர் & தாய்லாந்து நிலநடுக்கம் - காணொளிகள் தொகுப்பு 1

 மியான்மர் & தாய்லாந்து நிலநடுக்கம் - காணொளிகள் தொகுப்பு 1 Myanmar & Thailand Earthquake - Videos Collection 1 நிலநடுக்கம் ஏற்படுத்த...