கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

125 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
125 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொடக்க நிலை பதவி உயர்வுகளை துறைத் தலைவர்களே அங்கீகரிக்கலாம் - தமிழக அரசு (அரசாணை எண்:125, நாள்: 13-11-2020)...

 Public Services - Departmental Promotion Committee - Simplifying and Restructuring the Procedure of Departmental Promotion Committee -Tamil nadu Public Service Commission Regulations -1954 - Amendments -orders-Issued. G.O.(Ms)No.125, Dated:13.11.2020...

 தமிழக அரசின் துறை சார்ந்த பதவி உயர்வுகளை துறை தலைவர்களே அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தொடக்க நிலை பதவி உயர்வுகளை துறைத் தலைவர்களே அங்கீகரிக்கலாம் - தமிழக அரசு (அரசாணை எண்:125, நாள்: 13-11-2020)...

பதவி உயர்வு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய குழுத்தலைவரிடம் ஒப்புதல் பெறும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பதவி உயர்வுகளுக்கு மட்டும் ஆணையத்தின் பரிந்துரையை பெற்றால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>> Click here to Download G.O.(Ms)No.125, Dated:13.11.2020...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...