இடுகைகள்

National Digital Library லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களுக்கான தேசிய மின்னணு நூலகம் (National Digital Library) பற்றிய தகவல்கள்...

படம்
 மாணவர்களுக்கான தேசிய மின்னணு நூலகம்  (National Digital Library) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லிங்க் https://ndl.iitkgp.ac.in. இதில் பதிவு செய்து தொடக்கக்கல்வி முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன்பெறலாம். மேலும் இந்த நூலகத்தில் 4 கோடியே 60 இலட்சம் புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள்/ ஆசிரியர்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி பயன்பெறலாம்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...