கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களுக்கான தேசிய மின்னணு நூலகம் (National Digital Library) பற்றிய தகவல்கள்...



 மாணவர்களுக்கான தேசிய மின்னணு நூலகம்  (National Digital Library) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லிங்க் https://ndl.iitkgp.ac.in. இதில் பதிவு செய்து தொடக்கக்கல்வி முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன்பெறலாம். மேலும் இந்த நூலகத்தில் 4 கோடியே 60 இலட்சம் புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள்/ ஆசிரியர்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி பயன்பெறலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

August 2025 : School Calendar

ஆகஸ்ட் 2025 : பள்ளி நாள்காட்டி August 2025 : School Calendar  02 -08 -2025 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள். அரசு விடுமுறை நாள்கள் 15-08-2025...