இடுகைகள்

Printer லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட Epson M3170 Series Printerக்கு 3 ஆண்டுகள் Onsite Warranty பெறுவது எப்படி? (How to get 3 years Onsite Warranty for Epson M3170 Series Printer issued to Government Middle Schools?)...

படம்
 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட Epson M3170 Series Printerக்கு 3 ஆண்டுகள் Onsite Warranty பெறுவது எப்படி? அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson M3170 Series Printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty (இடத்திற்கே வந்து Service செய்து தரும் warranty ) உள்ளது. எனவே, கீழ்கண்ட weblink ல் உங்கள் Printer ன்  Serial Number ஐ உள்ளிட்டு , அதன் பின் உங்கள் விவரம், Email ID, Mobile Number மற்றும் முகவரியாக உங்கள் பள்ளி முகவரியை உள்ளிட்டு பதிவு செய்தால் அடுத்த நாளே Service man வந்து Service செய்து தருவார். https://www.epson.co.in/w/warranty எனவே, இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...