கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட Epson M3170 Series Printerக்கு 3 ஆண்டுகள் Onsite Warranty பெறுவது எப்படி? (How to get 3 years Onsite Warranty for Epson M3170 Series Printer issued to Government Middle Schools?)...

 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட Epson M3170 Series Printerக்கு 3 ஆண்டுகள் Onsite Warranty பெறுவது எப்படி?



அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson M3170 Series Printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty (இடத்திற்கே வந்து Service செய்து தரும் warranty ) உள்ளது.


எனவே, கீழ்கண்ட weblink ல் உங்கள் Printer ன்  Serial Number ஐ உள்ளிட்டு , அதன் பின் உங்கள் விவரம், Email ID, Mobile Number மற்றும் முகவரியாக உங்கள் பள்ளி முகவரியை உள்ளிட்டு பதிவு செய்தால் அடுத்த நாளே Service man வந்து Service செய்து தருவார்.


https://www.epson.co.in/w/warranty


எனவே, இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மதுபோதையில் மயங்கிய ஆசிரியர் - அதிர்ச்சியான பெற்றோர்

  வகுப்பறையில் மதுபோதையில் மயங்கிய ஆசிரியர் - அதிர்ச்சியான பெற்றோர் Teacher passes out in class under the influence of alcohol - parents sho...