கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> ஆதிதிராவிடர் நலம் - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் காலி பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு - பதவி உயர்வுக்கு 01.03.2020 அன்றைய நிலையில் தற்காலிக பணிமூப்பு பட்டியல் வெளியீடு...

ஆதிதிராவிடர் நலம் - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் காலி பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு - பதவி உயர்வுக்கு 01.03.2020 அன்றைய நிலையில் தற்காலிக பணிமூப்பு பட்டியல் வெளியீடு - சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையரின்  செயல்முறைகள் நாள்: 19.09.2020


>>> Click here to Download ADW HS HM PANEL &ஆதிதிராவிடர் நல ஆணையரின் செயல்முறைகள் நாள்: 19.09.2020

>>> தகுதிகாண் பருவம் முடித்த பெண் அரசு ஊழியர் மகப்பேறு விடுப்பு எடுப்பின் ஈட்டிய விடுப்பிலிருந்து குறைக்கத் தேவையில்லை - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்...

 



>>> வட்டாரக் கல்வி அலுவலர் ( BLOCK EDUCATIONAL OFFICER ) போட்டித் தேர்வு முடிவுகள் - தேர்வு வாரிய வலைதளத்திலும், பொது ஊடகங்களிலும் வெளியிடப்படும்... CM-Cell Reply...

 




>>>INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை...


1. முதலில் பள்ளியின் U DISE NUMBER யை update செய்யவும்.


2. 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும். தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.(5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)


3. மாணவர்கள் விவரங்கள்

* பெயர்

* பெற்றோர் பெயர்

* வகுப்பு

* ஆதார் எண்

* கைபேசி எண்

* இனம்

*புகைப்படம்(JPG,PNG FORMAT FILE SIZE 2MB)

*வங்கி கணக்கு புத்தகம்


4.PROJECT விவரங்கள்

* Project topic (ஒவ்வொரு மாணவர்களுக்கும்)

* JPG,PNG ,WORD ,PDF FORMAT FILE SIZE 2MB

A4 SHEET கையால் எழுதியும் upload செய்து கொள்ளலாம்

* தமிழ் மொழி உட்பல பல மொழிகளில் project upload செய்து கொள்ளலாம்.

* project photo copy upload additional not mandatory.

*project audio, video upload FILE SIZE 5MB not mandatory


5.Guide teacher name and phone number


6.HM name and phone number


7.இந்த 5 மாணவர்களை தேர்வு செய்ய காரணம்


இதுபோன்ற தகவல்களை தயார் நிலையில் வைத்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்.

>>> ஒரு ஆசிரியர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில், அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது இல்லை. தேர்வுகள் எழுத சிறு விடுப்பிற்கு விண்ணப்பித்துவிட்டு எழுதலாம். - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் துணை இயக்குனர் (மின் ஆளுமை) அவர்களின் தகவல் அறியும் உரிமைச்சட்ட கடிதத்திற்கான பதில்...

 


>>> கல்வி தொலைக்காட்சி புதிய கால அட்டவணை...

 




>>> ஓய்வூதியதாரர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்...

 ஓய்வூதியதாரர்கள் அரசின் இந்த வலைதளத்தில் முதன்முதலில் தங்களை பதிவு செய்து பாஸ்வேர்டு உருவாக்கிக் கொண்டு பின்னர் தங்கள் பென்ஷன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உள்நுழைந்து தங்களுக்கு மாதாந்திர பென்ஷன், பிடித்த விவரங்கள் மேலும் தங்களின் கடன் பெற்று இருந்தால் அதன் விவரம், 80 வயதுக்கு மேல் கூடுதல் பென்ஷன் வழங்கப்பட்ட விவரங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம் எங்கும் செல்லாமல் தங்களுக்கு பென்ஷன் எவ்வளவு வருகிறது என இருந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வசதியாக இந்த வலைத்தளம் பயன்படும் வகையில் அரசால் வெளியிடப்பட்டுள்ளது ஓய்வூதியதாரர் பயன்பெற கேட்டுக்கொள்கின்றோம்..

 https://tnpensioner.tn.gov.in/pensionportal/


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anna University has withdrawn the notification of 'Professors appointment in Consolidated Pay'

 'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம் Anna University has withdrawn the ...