கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை...


1. முதலில் பள்ளியின் U DISE NUMBER யை update செய்யவும்.


2. 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும். தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.(5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)


3. மாணவர்கள் விவரங்கள்

* பெயர்

* பெற்றோர் பெயர்

* வகுப்பு

* ஆதார் எண்

* கைபேசி எண்

* இனம்

*புகைப்படம்(JPG,PNG FORMAT FILE SIZE 2MB)

*வங்கி கணக்கு புத்தகம்


4.PROJECT விவரங்கள்

* Project topic (ஒவ்வொரு மாணவர்களுக்கும்)

* JPG,PNG ,WORD ,PDF FORMAT FILE SIZE 2MB

A4 SHEET கையால் எழுதியும் upload செய்து கொள்ளலாம்

* தமிழ் மொழி உட்பல பல மொழிகளில் project upload செய்து கொள்ளலாம்.

* project photo copy upload additional not mandatory.

*project audio, video upload FILE SIZE 5MB not mandatory


5.Guide teacher name and phone number


6.HM name and phone number


7.இந்த 5 மாணவர்களை தேர்வு செய்ய காரணம்


இதுபோன்ற தகவல்களை தயார் நிலையில் வைத்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEE Proceedings to select and send 40 teachers from each block who have made the best contribution to the learning progress of the students through TNSED Manarkeni App

  ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் சிறந்த 40 ஆசிரியர்கள் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... மணற்கேணி செயலி மூலம் மாணவர்களின் ...