கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> 2006-07 ஆம் கல்வி ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பயின்ற M.Phil., படிப்பானது UGC, AICTE & DEC ஆல் அங்கீகரிக்கப்பட்டது எனவும் உயர் கல்வி பயில மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானது எனவும் பல்கலைக்கழக இயக்குநர் அறிவிப்பு - நாள்: 23.09.2020...

 


>>> பள்ளிக் கல்வி - NMMS தேர்வு - 2009-10 முதல் 2017-18 வரை இணையவழி அல்லாமல் Offline ல் விண்ணப்பித்து இதுவரை உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவர்களின் நடைமுறையில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

 




>>> மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தீக்ஷா (DIKSHA) - விரைவுக் துலங்கல் குறியீடு (QR Code) - பயன்பாட்டை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பரவலாக்குதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - சார்ந்து - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 21.09.2020...

 






>>> இணை இயக்குனர்கள் கல்லூரி முதல்வர்கள் என கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் 45 பேர் பணியிட மாற்றம்...

 


>>> சுயசார்பு இந்தியாவை உருவாக்க புதிய கல்விக் கொள்கை உதவும் - பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உறுதி...

 


>>> நீட் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால் 70 மதிப்பெண்கள் வரை கட்-ஆப் உயரும் கல்வியாளர்கள் கருத்து...

 


>>> புதிய கல்விக் கொள்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த Online Quiz - பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளர் கடிதம்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...