கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SCERT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCERT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TET | Psychology தொடர்பாக SCERTன் தகவல்



TET | Psychology தொடர்பாக SCERTன் தகவல் 


Good Evening Teachers


As discussed in the live session, here are the two prompts which can be used in any generative AI like ChatGPT, Grok, Gemini etc. 


For easy identification, I have given the topic in red color. You can replace the topic / concept as you like with any subject and in any language.


1. Explain me "Jean Piaget's Cognitive Development Theory" in layman's terms and in Tamil.   


2. Give me 10 MCQs on the topic "Jean Piaget's Cognitive Development Theory" in Aiken format and in Tamil.



1. Jean Piaget's Cognitive Development Theory - Click Here



2. 10 MCQs on the topic "Jean Piaget's Cognitive Development Theory" - Click Here


SCERT TET வகுப்புகளுக்கு புதிய WhatsApp Channel தொடக்கம் - இணைந்து கொள்ள இணைப்பு

 


டெலிகிராம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதால், SCERT STET சேவைகள் இதன் வழியாக வழங்கப் படும்.


நாளை முதல் 17.06.26 இந்த வாட்ஸ் அப் சேனல் வழியாக சிறப்பு TET Link அனுப்பப் படும்.


Click link to join: 

https://whatsapp.com/channel/0029VbCcBG8HgZWVwDltOv1Y



Share it to all.



1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்களுக்கான பயிற்சி - SCERT செயல்முறைகள்

 

District Level and Block Level Training for New Textbook


1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்களுக்கான பயிற்சி - SCERT செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்,  சென்னை 06


ந.க.எண் : 2840773 / எப்1/ 2026 , நாள் 18.05.2026


பொருள்:


பள்ளிக்கல்வி பயிற்சி 2026 - 2027 ஆம் கல்வியாண்டில் 1முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாவட்ட மற்றும் வட்டார அளவில் அனைத்து பாடங்களுக்கும் புதிய பாடநூல்களுக்கான பயிற்சியினை அனைத்து மாவட்டங்களில் நடத்துதல் கருத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை பங்குபெற செய்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக


பார்வை


இந்நிறுவன இயக்குநரின் செயல்முறை ஆணை ந.க.எண் 2640773 / எப்.1/ 2026 , நாள் 24.04.2026 மற்றும் 05.05.2026


பார்வையில் காணும் இந்நிறுவன இயக்குநரின் ஆணையின்படி 2026-2027 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கும் புதிய பாடநூல்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாவட்ட மற்றும் வட்டார அளவிலான பயிற்சியினை 3 நாள்களில் கீழ்க்கண்ட அட்டவணையின்படி வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது.


மாவட்ட அளவில் பயிற்சி வழங்குதல்


வ.எண்    நாள்     பயிற்சி மேற்கொள்ளப்படும் பாடம்


1.   26.05.2026    தமிழ்

2.   27.05. 2026    ஆங்கிலம் மற்றும் கணிதம்

3.   29.06.2026   அறிவியல், சூழ்நிலையியல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல்


வட்டார அளவில் பயிற்சி வழங்குதல்


வ.எண்      நாள்     பயிற்சி மேற்கொள்ளப்படும் பாடம்


1     01.06.2026      தமிழ்


2       02.06.2026      ஆங்கிலம் மற்றும் கணிதம்


3      03.06.2026    அறிவியல். சூழ்நிலையியல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல்


 மேற்படி மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சியினை உரிய மேற்கொள்ளவும். 25.06.2026 அன்று மாவட்ட அளவிலான பயிற்சிக்கு அனைத்துப் பாடங்களுக்கான தயாரிப்பு பணிமனையினையும் , 30-05-2026 அன்று வட்டார அளவிலான பயிற்சிக்கு அனைத்துப் பாடங்களுக்கான தயாரிப்பு பணிமனையினையும் , மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு அறிவுறுத்தப்படுகிறது.


மேலும், இந்நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் தொடர்புடைய கல்வியாளர்கள், முதநிலை விரிவுரையாளர்கள் விரிவுரையாளர்கள். பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சியில் கருத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களாக கலந்துகொள்ளும் வகையில் உரிய நாள்களில் பங்குபெற ஏதுவாக பணிவிடுவிப்பு செய்திடுமாறு சார்ந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


மேற்படி பயிற்சிகளுக்கான செலவினம் தங்களது நிறுவன வங்கிக் கணக்கிற்கு பின்னர் விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இயக்குநர் 


பெறுநர்

1. முதல்வர்கள்.அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள்.

2. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.


நகல்

1 கூடுதல் முதன்மைச் செயலர் பள்ளிக்கல்வித் துறை தலைமைச் செயலகம், சென்னை 09 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

2. மாநிலத்திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சென்னை 06 அவர்களுக்கு தகவலுக்காக பணித்து அனுப்பப்படுகிறது.

3. இயக்குநர். பள்ளிக்கல்வி இயக்ககம் சென்னை 06 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.

4. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை 06 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Term 3 - EE Training - SCERT Proceedings

 

 

3ஆம் பருவம் - எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள்


Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Proceedings 


EE - III term Training - 23.01.2026 - 29.01.2026 - 1 day Training



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த Bluetooth Headphones...


TPD Training to B.T. Assistants - List of RPs & Participants - SCERT Proceedings

 

 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - கருத்தாளர்கள் பெயர், பங்கேற்பாளர்கள் பெயர், பயிற்சி கால அட்டவணை மற்றும் உத்தேச செலவினம் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 23-12-2025


B.T. English Training - SCERT Proceedings


TPD Training - List of RPs & Participants - SCERT Proceedings


Teachers Professional Development Training for Post Graduate Teachers and Graduate Teachers - Name of the Resource Persons, Name of the Participants, Training Schedule and Proposed Expenditure - Proceedings of the Director of State Council for Education Research and Training, Dated: 23-12-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Layer’r Wottagirl 135 ml Premium Long-lasting Body Spray for Women


https://amzn.to/4i8Ah50





TPD Training - List of RPs & Participants - SCERT Proceedings

 

 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - கருத்தாளர்கள் பெயர், பங்கேற்பாளர்கள் பெயர், பயிற்சி கால அட்டவணை மற்றும் உத்தேச செலவினம் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 19-11-2025


TPD Training - List of RPs & Participants - SCERT Proceedings


Teachers Professional Development Training for Post Graduate Teachers and Graduate Teachers - Name of the Resource Persons, Name of the Participants, Training Schedule and Proposed Expenditure - Proceedings of the Director of State Council for Education Research and Training, Dated: 19-11-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Layer’r Wottagirl 135 ml Premium Long-lasting Body Spray for Women


https://amzn.to/4i8Ah50




TPD Training - Participants List

 

 

முதுகலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி - கலந்து கொள்ளும் விலங்கியல் பாட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள்


TPD Training - Participants List P.G. Zoology (17.11.2025 to 22.11.2025)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Men's Vegan Leather Personalized Customised Print Wallet with Customized Name and Your Chosen Charm| Customizable with Name & Charm | Birthday Gift for Him (Imported Wallet), Brown


https://amzn.to/43he3I1




Special TET தேர்வுக்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் கட்டகம் தயாரித்தல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்

 


Special TET workshop


Special TET தேர்வுக்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் கட்டகம் தயாரித்தல் - SCERT Director's Proceedings 


பணியில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வினை (SPECIAL TET) எதிர்கொள்ளுதல் குறித்து இணையதளம் வழியாக பயிற்சி வழங்குதல் - இணையவழி பயிற்சி கட்டகங்கள்  உருவாக்குதல் - பணிமனை பயிற்சி 07.11.2025 முதல் 14.11.2025 முடிய மேற்கொள்ளுதல் - அறிவுரை வழங்குதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Apsara Platinum Pencil Value Pack






Actual Price: 119

Offer Price : 99

Benefit : Rs. 20


Minimum Order: 2 Boxes 

Total Price: 99x2= Rs. 198

Pencils : 40

Scale : 2

Sharpener: 2

Eraser: 2


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4hKQlK2



TPD Training For BT & PG Teachers - SCERT Proceedings

 

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி - மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 30-10-2025


Professional Development Training For BT & PG Teachers - SCERT Director's Proceedings & Teachers List 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



boAt Energyshroom PB400 Pro 20000mAh | Pocket Size, Compact Power Bank w/USB Type-C Input (2-Way Port), 3X Output Ports, Compatible with Tablets, Smartphones, Earbuds, Smartwatch(Steel Blue) 




Actual Price: Rs. 4999

Offer Price : Rs. 1699

Benefit : Rs. 3300


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4hDwb4S


சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு(Special TET)க்கு SCERT மூலம் DIET பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு



சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு SCERT மூலம் DIET பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு கடித எண்: 449/ ஆ.தே.வா./ 2025, நாள் : 13-10-2025


School Education Department Secretary's order to provide training to In-service Teachers for Special Teacher Eligibility Test through SCERT, Letter No.: 449/ TRB/ 2025, Dated: 13-10-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



சிறப்பு தகுதி தேர்வுக்கு (TET) DIET வழியாக இணையதளப் பயிற்சி - அரசு முதன்மைச் செயலாளர் கடிதம்.


சிறப்பு தகுதி தேர்வுக்கு (TET) DIET வழியாக இணையதளப் பயிற்சி - அரசு முதன்மைச் செயலாளர் கடிதம் - 13.10.2025


பார்வையில் காணும் அரசாணையில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன், 2026ஆம் ஆண்டில் ஜனவரி 2026, ஜூலை 2026, மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.


2. எனவே, தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) எழுத தயார் செய்யும் வகையில் அவர்களுக்கு மாவட்டந்தோறும் /வருவாய் வட்டம் / இணையவழியில் (online) மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(DIETs) அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்




முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் & ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல்

 

முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு சென்னை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய 3 மண்டலங்களில் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் & ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


முதுகலை வணிகவியல் மற்றும் பொருளியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்

 

Training for Post Graduate Commerce and Economics Teachers - SCERT Director's Proceedings


தெரிவு செய்யப்பட்ட முதுகலை வணிகவியல் மற்றும் பொருளியல் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


5 Days Training to SGTs : SCERT Proceedings


புதிதாக பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி : SCERT இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 29-07-2025


5 Days Training to newly appointed Secondary Grade Teachers : SCERT Director Proceedings, Dated : 29-07-2025


காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயணப்படி (Actual Travelling Expenditure) வழங்கப்படும்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னையில் இரண்டு நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநர் பட்டியல் வெளியீடு



முதுகலை இயற்பியல் ஆசிரியர்களுக்கு சென்னையில் இரண்டு நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநர் பட்டியல் வெளியீடு


முதுகலை இயற்பியல் ஆசிரியர்களுக்கு சென்னையில் இரண்டு நாட்கள் பயிற்சி - 


* I batch - 28.07.2025 & 29.07.2025

* II batch - 30.07.2025 & 31.07.2025


* SCERT இயக்குநர் பட்டியல் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Dates for Ennum Ezhuthum Term 3 Training - SCERT Director's Proceedings

 

எண்ணும் எழுத்தும் 3ஆம் பருவ பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்


கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் 3 மாவட்டங்களில் எண்ணும் எழுத்தும் 3ஆம் பருவ பயிற்சி நடைபெறும் நாட்கள் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்



Dates for Ennum Ezhuthum Term 3 Training in Districts where Exams Postponed Due to Heavy Rain - SCERT Director's Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பிற மாவட்டஙகளில் எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள்


மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411/ எஃப் 2/ 2021, நாள் : 13-11-2024


Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings Rc.No: 2411/ F2/ 2021, Dated : 13-11-2024


 1-3 வகுப்புகள்:


☀️ 25-11-2024 & 26-11-2024(மாநில அளவில்)


☀️ 09-12-2024 & 10-12-2024(மாவட்ட அளவில்)


☀️ 06-01-2025 & 07-01-2025 (ஒன்றிய அளவில்)



 4-5 வகுப்புகள்


☀️ 27-11-2024 & 28-11-2024 (மாநில அளவில்)


☀️ 11-12-2024 & 12-12-2024 (மாவட்ட அளவில்)


☀️ 08-01-2025 & 09-01-2025 (ஒன்றிய அளவில்)



>>> மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Timeline Fixing for LMS Online Training for Teachers Teaching Classes 1-12 - Proceedings of SCERT Joint Director

 


1-12ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்கள் LMS இணைய வழி பயிற்சியை மேற்கொள்ள காலக்கெடு நிர்ணயம் - SCERT இணை இயக்குநரின் செயல்முறைகள்


Timeline Fixing for LMS Online Training for Teachers Teaching Classes 1-12 - Proceedings of SCERT Joint Director


 LMS இணைய வழி பயிற்சியை 1-12ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்கள் 10-01-2025க்குள் முடிக்க அறிவுறுத்தல் - SCERT (JD)


Baseline & Endline Assessment - 10.01.2025க்குள் மேற்கொள்ள SCERT இணை இயக்குநர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இணை இயக்குநரின்‌ (பயிற்சி) செயல்முறைகள்‌, சென்னை-06.

நக.எண்‌:1068093 / எஃப்‌-4/ 2024, நாள்‌. 16-12-2024.


பொருள்‌: மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தின்‌ மூலம்‌ உள்ளடக்கிய கல்வி பயிற்சியினை 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment மூலமாக மதிப்பீடு செய்து அதனை LMS தளம்‌ வாயிலாக பதிவேற்றம்‌ மேற்கொண்டும்‌ இணையவழியில்‌ பயிற்சியானது மாவட்டங்களில்‌ 14.12.2024 முதல்‌ காணொலி மூலம்‌ வழங்குதல்‌ - பயிற்சி முடிவுற்ற பின்னர்‌ முன்னேற்ற அறிக்கை விவரம்‌ தெரிவிக்க கோருதல்‌ - தொடர்பாக.

பார்வை : 1 தமிழ்நாடு மாநிலத்திட்ட இயக்குநர்‌ மற்றும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌ கடித ந.க.எண்‌.170/ ஆ3/ 1E/ ஒபக/ 2024, நாள்‌: 03:12.2024.

2. இந்நிறுவன இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.1068093/எஃப்‌-4/2024 நாள்‌.05:12.2024.

பார்வையில்‌ காணும்‌ வழிகாட்டுதல்‌ மற்றும்‌ நெறிமுறைகளின்படி, 2024 - 2025ஆம்‌ கல்வியாண்டில்‌ சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியின்‌ மூலம்‌ முறையான கல்வியை மேம்படுத்தும்‌ நோக்கில்‌ கட்டகம்‌ உருவாக்கப்பட்டும்‌, அதனை மதிப்பீடு செய்தும்‌ (Assessment) உள்ளடக்கிய கல்வி பற்றி ஆசிரியர்கள்‌. அறிந்திடும்‌ வகையில்‌ LMS தளத்தின்‌ மூலம்‌ பதிவேற்றம்‌ மேற்கொள்ளப்பட்டு, இணைய வழி வாயிலாக EMIS தளத்தின்‌ வழியே 14.12.2024 முதல்‌ அனைத்து மாவட்டங்களில்‌ ஆசிரியர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ காணொலி மூலம்‌ இ- பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேற்படி இக்காணொலிப்பயிற்சியினை ஆசிரியர்கள்‌ 10.01.2025-க்குள்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, மாநிலம்‌ முழுவதும்‌ 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை கையாளும்‌ அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கு LMS வழியாக பயிற்சி அளிக்கப்படும்‌ நிலையில்‌, இப்பயிற்சியினை உரிய காலத்தில்‌ மேற்கொள்ள அறிவுறுத்திடுமாறும்‌, இப்பயிற்சி முடிவுற்ற பின்னர்‌ முன்னேற்ற அறிக்கை விவரத்தினை இந்நிறுவன tnscertjd3@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


இணை இயக்குநர் (பயிற்சி)


பெறுநர்‌

1 அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ 

2. முதல்வர்கள்‌, அனைத்து மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌,


Baseline & Endline Assessment for Standard 1 to 12 Handling Teachers - SCERT Director's Proceedings


1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment - SCERT இயக்குநரின் செயல்முறைகள்


Baseline & Endline Assessment for Teachers Teaching Class 1 to 12 - SCERT Director's Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Baseline & Endline Assessment Test.


14.12.2024 முதல்


 EMIS வழியாக ஆன்லைன் மூலம்  இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.


எவ்வாறு login பண்ணுவது என்று மேற்க்காண் செயல்முறையில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. 


1 முதல்12 ம் வகுப்பு வரை எடுக்கும் அனைத்து ஆசிரியர்களும் தங்களது EMIS ID மற்றும் Password ஐ பயன்படுத்தி பயிற்சி பெற வேண்டும்.


அதில் ஏழு கட்டங்களாக பயிற்சி வகைப்படுத்தப்பட்டுள்ளது.


 அனைத்தையும் முடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 



நன்றி.


Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings

 

மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411/ எஃப் 2/ 2021, நாள் : 13-11-2024


Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings Rc.No: 2411/ F2/ 2021, Dated : 13-11-2024


 1-3 வகுப்புகள்:


☀️ 25-11-2024 & 26-11-2024(மாநில அளவில்)


☀️ 09-12-2024 & 10-12-2024(மாவட்ட அளவில்)


☀️ 06-01-2025 & 07-01-2025 (ஒன்றிய அளவில்)



 4-5 வகுப்புகள்


☀️ 27-11-2024 & 28-11-2024 (மாநில அளவில்)


☀️ 11-12-2024 & 12-12-2024 (மாவட்ட அளவில்)


☀️ 08-01-2025 & 09-01-2025 (ஒன்றிய அளவில்)



>>> மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Conduct of NAS Exam on 04-12-2024 for 3rd, 6th & 9th Standard - 3rd Round Learning Outcome / Skill Based Assessment Test Exam Schedule Modification - SCERT Director's Proceedings



3,6,7,8,9 வகுப்புகளுக்கு NAS தேர்வு நடைபெறுதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்


3, 6 மற்றும் 9 ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 4, 2024 (NAS) அடைவாய்வு தேர்வு நடைபெறுதால் மதிப்பீட்டு புலம் அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 9 வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் சார்ந்த மதிப்பீட்டுத் தேர்வு நான்கு சுற்றுகள் நடைபெறுதலில் மாதாந்திர பாடத்திட்டம் 3 வது சுற்று தேர்வு அட்டவணை மட்டும் மாற்றியமைத்தல் சார்ந்து - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 6519 / G3 / 2023, நாள்: 19-11-2024



3, 6 & 9ஆம் வகுப்புகளுக்கு 04-12-2024 அன்று (NAS) அடைவாய்வு தேர்வு நடைபெறுதல் - 6 முதல் 9 வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் சார்ந்த மதிப்பீட்டுத் தேர்வு - 3 வது சுற்று தேர்வு அட்டவணை மாற்றியமைத்தல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 6519 / G3 / 2023, நாள்: 19-11-2024



Conduct of Achievement Examination (NAS) on 04-12-2024 for 3rd, 6th & 9th Class - 6th to 9th Class Learning Outcome / Skill Based Assessment Test - 3rd Round Exam Schedule Modification - SCERT Director's Proceedings Rc.No : 6519 / G3 / 2023, Dated: 19-11-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-09-2026

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்