கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 தொலைதூரக் கல்வியில் பி.எட்(சிறப்பு கல்வி) பயில அக்டோபர் 31வரை விண்ணப்பிக்கலாம்....

 


🍁🍁🍁 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்காதீர் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு (நாளிதழ் செய்தி)...

 


🍁🍁🍁 முன் ஊதிய உயர்வு (Advance Increment) குறித்த அரசாணைகள் மற்றும் நடைமுறைகள் (தற்போது அரசாணை 37, நாள்: 10-03-2020ன் படி முன் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது...)...


(அ) ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் முன் ஊதிய உயர்வு வழங்கலாம் என குறிப்பான அரசாணை உள்ள பதவிகளுக்கு மட்டுமே, முன் ஊதிய உயர்வு வழங்கலாம்.


(ஆ) பணிக்கு வருவதற்கு முன்னரே குறிப்பிட்ட அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (G.O Ms No.245, P&A.R., Dated 16.3.1985)


(இ) தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு ஒரு முன் ஊதிய உயர்வும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டு ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் (G.O Ms No.1755, P&A.R., Dated 22.11.1988) மேற்படி ஊதிய உயர்வு போட்டி நடைபெற்ற மறுநாள் முதல் கிடைக்கும். மொத்த பணிக்காலத்தில் இதுபோன்ற காரணத்திற்கு மூன்று ஊதிய உயர்வுகளுக்கு மேல் கிடைக்காது. இருப்பினும் மேற்படி ஊதிய உயர்வு பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்திற்குச் சேராது.


(ஈ) சார்நிலை ஊழியர்களுக்கான கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Number Gazette பதிவுகளைக் கொண்டு முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter.No. 52011 iii/873 P&A.R., Dated 13.8.1987)


(உ) உதவியாளர் பதவி உயர்வை துறக்கின்ற தட்டச்சர்/ சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கு முன் ஊதிய உயர்வு கிடைக்காது. (G.O Ms No.10302 அ.வி. 285-2, P&A.R., Dated 4.9.1985)


(ஊ) தண்டனையாக ஊதிய உயர்வு தள்ளிப் போகின்ற நிகழ்வில் ஒருவருக்கு Advance Increment பெறுவதற்கான தகுதி கிடைத்தால் அதுவும் வழங்கப்பட வேண்டும். (Govt. Letter No. 28857 FR.177-1, P&A.R. dated 29.4.77)

🍁🍁🍁 பல்கலைக்கழகங்களில் உண்மைத்தன்மை பெற ஆசிரியர் விண்ணப்ப முகப்புக் கடிதம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலரின் முகப்புக் கடிதம்.... (University Genuineness Apply - Teacher & BEO Covering Letter)

 




🍁🍁🍁 கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் - உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். - கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.அன்பழகன், இ.ஆ.ப. அவர்கள் தகவல்...


 

🍁🍁🍁 நிறுவனங்களுக்கு உதவும் வகையில் டிசிஎஸ் நடத்தும் தேசிய திறனறித் தேர்வு...

 


🍁🍁🍁 ஜிப்மர் மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கை தேர்வுகள் இனி எய்ம்ஸ் மூலம் நடைபெறும்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

75th Anniversary of Constitution of India - Chief Minister Order for Competitions in Schools

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - பள்ளிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு 75th Anniversary of Constitution of India - Chief Min...