கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

75th Anniversary of Constitution of India - Chief Minister Order for Competitions in Schools



இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - பள்ளிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு


75th Anniversary of Constitution of India - Chief Minister Order for Competitions in Schools


🔴இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டை சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்


🔷ஜனவரி 26-ம் தேதி காலை 11 மணியளவில் அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவன அலுவலகங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும்


 🔷பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிப்பதுடன் பல்வேறு போட்டிகளை நடத்திட வேண்டும்   


-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

'உலகின் முதல் Trillionaire' என்ற சாதனை படைத்துள்ளார் Elon Musk

 'உலகின் முதல் டிரில்லியனர்' என்ற சாதனை படைத்துள்ளார் எலான் மஸ்க் Elon Musk has achieved the milestone of becoming the world's f...