கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கக் கல்வித்துறை - தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள பணியிட மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்களின் திருத்திய இறுதி முன்னுரிமைப் பட்டியல் முன்னுரிமை விவரம் (DEE - Revised Transfer Seniority Details of Teachers)...

 


ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் (Seniority List) பணிவரன்முறை செய்யப்பட்ட நாளை முன்னுரிமையாகக் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. தற்போது தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு திருத்திய இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...


>>> (MS Excel File Format )தொடக்கக் கல்வித்துறை - தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள பணியிட மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்களின் திருத்திய இறுதி முன்னுரிமைப் பட்டியல்   முன்னுரிமை விவரம் (DEE - Revised Transfer Seniority Details of Teachers)...


>>>  தொடக்கக் கல்வித்துறை - பணியிட மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்கள் முன்னுரிமை விவரம் (முந்தைய பட்டியல்) ...


துறைத் தேர்வு முடிவுகள் வெளியீடு - Departmental Examinations May 2021 - Results Published - Tamil Nadu Public Service Commission e – Bulletin No.: DTD002, Dated: 18th November, 2021...

 


>>> துறைத் தேர்வு முடிவுகள் வெளியீடு - Departmental Examinations May 2021 - Results Published - Tamil Nadu Public Service Commission e – Bulletin No.: DTD002,  Dated: 18th November, 2021...

துறைத் தேர்வு முடிவுகள் வெளியீடு - Departmental Examinations May 2021 - Results Published - Tamil Nadu Public Service Commission e – Bulletin No.: DTD001, Dated: 27th October, 2021...



>>> துறைத் தேர்வு முடிவுகள் வெளியீடு - Departmental Examinations May 2021 - Results Published - Tamil Nadu Public Service Commission e – Bulletin No.: DTD001, Dated: 27th October, 2021...

01-01-2022ன் படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 608 முதுகலை ஆசிரியர்களின் திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - நாள்: 20.01.2022 (Release of Revised Seniority List of 608 Post Graduate Teachers for Promotion of Higher Secondary School Headmaster as on 01-01-2022 - Date: 20.01.2022)...



>>> 01-01-2022ன் படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 608 முதுகலை ஆசிரியர்களின் திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - நாள்: 20.01.2022 (Release of Revised Seniority List of 608 Post Graduate Teachers for Promotion of Higher Secondary School Headmaster as on 01-01-2022 - Date: 20.01.2022)...

இன்றைய (21-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 21, 2022




குடும்பத்தில் இருந்துவந்த தன நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : சாதகமான நாள். 


பரணி : ஆதரவு கிடைக்கும். 


கிருத்திகை : விருப்பம் நிறைவேறும்.

---------------------------------------





ரிஷபம்

ஜனவரி 21, 2022




உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும், அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



கிருத்திகை : பொறுப்புகள் குறையும்.


ரோகிணி : நிதானம் வேண்டும்.


மிருகசீரிஷம் : கவனம் தேவை.

---------------------------------------





மிதுனம்

ஜனவரி 21, 2022




உலக வாழ்வியல் நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றமும், பேச்சுக்களில் அனுபவமும் வெளிப்படும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த  செய்திகள் கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆதாயம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மிருகசீரிஷம் : அனுபவம் வெளிப்படும். 


திருவாதிரை : போட்டிகள் குறையும்.


புனர்பூசம் : எண்ணங்கள் மேம்படும். 

---------------------------------------





கடகம்

ஜனவரி 21, 2022




மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த இழுபறியான நிலைகள் குறையும். தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள். 


பூசம் : தெளிவு பிறக்கும். 


ஆயில்யம் : இழுபறிகள் குறையும். 

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 21, 2022




புதுவிதமான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கால்நடைகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் மேம்படும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மகம் : ஈர்ப்பு அதிகரிக்கும். 


பூரம் : ஆதாயம் மேம்படும்.


உத்திரம் : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------





கன்னி

ஜனவரி 21, 2022




சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை வெளிப்படும். மகிழ்ச்சியான நாள்.


  

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



உத்திரம் : சாதகமான நாள். 


அஸ்தம் : மாற்றம் பிறக்கும். 


சித்திரை : லாபம் கிடைக்கும். 

---------------------------------------





துலாம்

ஜனவரி 21, 2022




புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும். 


சுவாதி : மாற்றம் ஏற்படும். 


விசாகம் : புதுமையான நாள். 

---------------------------------------





விருச்சிகம்

ஜனவரி 21, 2022




சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத பயணங்களால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவுகள் எதிர்பார்த்த அளவில் இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணம் செல்வதற்கான சூழல் அமையும். இலக்குகள் பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


அனுஷம் : அறிமுகம் ஏற்படும்.


கேட்டை : பயணம் சாதகமாகும்.

---------------------------------------





தனுசு

ஜனவரி 21, 2022




நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றி கிடைக்கும். சிந்தனை வளம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



மூலம் : மகிழ்ச்சியான நாள். 


பூராடம் : ஆதரவு மேம்படும்.


உத்திராடம் : முன்னேற்றமான நாள். 

---------------------------------------





மகரம்

ஜனவரி 21, 2022




முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றும். எந்த செயலையும் நிதானத்துடன் மேற்கொள்வது நல்லது. அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல் உண்டாகும். வியாபார பணிகளில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நடைபெறும். அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை 



உத்திராடம் : சோர்வான நாள். 


திருவோணம் : நிதானம் வேண்டும்.


அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 21, 2022




புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் ரீதியான பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.


  

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : மாற்றமான நாள்.


சதயம் : ஆதரவு கிடைக்கும். 


பூரட்டாதி : லாபம் மேம்படும்.  

---------------------------------------





மீனம்

ஜனவரி 21, 2022




சகோதரர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். புதுவிதமான காதணிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



பூரட்டாதி : ஒற்றுமை மேம்படும்.


உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும். 


ரேவதி : அனுபவம் மேம்படும்.

---------------------------------------


ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் முறையீடுகள் EMIS Online மூலம் மேற்கொள்ள 21.01.2022 பிற்பகல் 5 மணி வரை அவகாசம் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் - சுற்றறிக்கை 6 (Teacher Transfer Counselling - Seniority list corrections and appeals can be made through EMIS Online till 5 pm on 21.01.2022 - Proceedings of the Commissioner of School Education - Circular 6) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 20-01-2022...



>>> ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் முறையீடுகள் EMIS Online மூலம் மேற்கொள்ள 21.01.2022 பிற்பகல் 5 மணி வரை அவகாசம் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் - சுற்றறிக்கை 6 (Teacher Transfer Counselling - Seniority list corrections and appeals can be made through EMIS Online till 5 pm on 21.01.2022 - Proceedings of the Commissioner of School Education - Circular 6) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 20-01-2022...



>>> தொடக்கக் கல்வித்துறை - தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள பணியிட மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்களின் திருத்திய இறுதி முன்னுரிமைப் பட்டியல்   முன்னுரிமை விவரம் (DEE - Revised Transfer Seniority Details of Teachers)...



>>> தொடக்கக் கல்வித்துறை - பணியிட மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்கள் முன்னுரிமை விவரம் (முந்தைய பட்டியல்)...



>>> பள்ளிக்கல்வித்துறை - தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள பணியிட மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்களின் திருத்திய இறுதி முன்னுரிமைப் பட்டியல்   முன்னுரிமை விவரம்...



>>> பள்ளிக்கல்வித்துறை - பணியிட மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்கள் முன்னுரிமை விவரம் (முந்தைய பட்டியல்)...


பள்ளிக்கல்வித்துறை - பணியிட மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்கள் முன்னுரிமை விவரம் (DSE - Transfer Seniority Details of Teachers)...

 


>>> (MS Excel File Format) பள்ளிக்கல்வித்துறை - பணியிட மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்கள் முன்னுரிமை விவரம் (DSE - Transfer Seniority Details of Teachers)...


🌷தங்களது பெயருக்கு நேராக உள்ள பதிவுகளைச் சரிபார்க்கவும்.


🌷தங்களின் மாறுதல் முன்னுரிமை வரிசை எண்ணையும் சரி பார்க்கவும்.


🌷முன்னுரிமை வரிசை மாறி இருந்தால் தனிப்பட்ட EMIS எண் மூலம் EMIS Websiteல் விண்ணப்பிக்கலாம்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...