கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வித்துறை - தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள பணியிட மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்களின் திருத்திய இறுதி முன்னுரிமைப் பட்டியல் முன்னுரிமை விவரம் (DSE - Revised Transfer Seniority Details of Teachers)...

 



ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் (Seniority List) பணிவரன்முறை செய்யப்பட்ட நாளை முன்னுரிமையாகக் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. தற்போது தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு திருத்திய இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...


>>> (MS Excel File Format ) பள்ளிக்கல்வித்துறை - தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள பணியிட மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்களின் திருத்திய இறுதி முன்னுரிமைப் பட்டியல்   முன்னுரிமை விவரம் (DSE - Revised Transfer Seniority Details of Teachers)...



>>> பள்ளிக்கல்வித்துறை - பணியிட மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்கள் முன்னுரிமை விவரம் (முந்தைய பட்டியல்)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...