கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (03-10-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 




மேஷம்

அக்டோபர் 03, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.


பரணி : முடிவு கிடைக்கும். 


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 03, 2022



இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எந்தவொரு செயல்பாடுகளிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




கிருத்திகை : குழப்பம் நீங்கும். 


ரோகிணி : மாற்றம் ஏற்படும்.


மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 03, 2022



கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். வெளியூர் பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத உதவியின் மூலம் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். மாற்றம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும். 


திருவாதிரை : ஒத்துழைப்பு மேம்படும். 


புனர்பூசம் : சாதகமான நாள்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 03, 2022



சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


பூசம் : மகிழ்ச்சியான நாள்.


ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 03, 2022



பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஏற்பட்ட குழப்பம் குறையும். மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




மகம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூரம் : குழப்பம் குறையும்.


உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




கன்னி

அக்டோபர் 03, 2022



வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




உத்திரம் : அனுபவம் ஏற்படும். 


அஸ்தம் : மேன்மை உண்டாகும். 


சித்திரை : நெருக்கடியான நாள்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 03, 2022



வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். கமிஷன் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : வித்தியாசமான நாள்.


சுவாதி : அனுபவம் ஏற்படும். 


விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 03, 2022



கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


அனுஷம் : அனுசரித்து செல்லவும்.


கேட்டை : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------




தனுசு

அக்டோபர் 03, 2022



வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனதில் சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்களிடம் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். வழக்கு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : கவனம் வேண்டும்.


பூராடம் : நெருக்கடியான நாள். 


உத்திராடம் : கருத்துக்களை தவிர்க்கவும்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 03, 2022



வெளிவட்டார பணிகளில் ஏற்பட்ட அலைச்சல்களால் புதிய அனுபவம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.


திருவோணம் : அனுசரித்து செல்லவும். 


அவிட்டம் : காலதாமதமான நாள்.

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 03, 2022



சூழ்நிலைகளை அறிந்து எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொள்வீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். சாதனை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அவிட்டம் : சிந்தனைகள் ஏற்படும்.


சதயம் : ஆதரவு கிடைக்கும்.


பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

அக்டோபர் 03, 2022



வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எழுத்து சார்ந்த துறைகளில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அனுபவம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 




பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும். 


ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Today's (03-10-2022) Wordle Answer...

                                                                                       

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (03-10-2022) Wordle Answer: STING











 

இரண்டாம் பருவம் - அனைத்து பாடங்கள் - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு - தமிழ் & ஆங்கில வழி (Term 2 - All Subjects - Lesson Plan Guide - VI, VII, VIII Standard - Tamil & English Medium - Ganga Guide)...

 


இரண்டாம் பருவம் - அனைத்து பாடங்கள் - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு -  தமிழ் & ஆங்கில வழி (Term 2 - All Subjects - Lesson Plan Guide - VI, VII, VIII Standard - Tamil & English Medium - Ganga Guide)...


🍁 இரண்டாம் பருவம் - தமிழ் - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு...



🍁 Term 2 - English - Lesson Plan Guide - VI, VII, VIII Standard...



🍁 இரண்டாம் பருவம் - கணக்கு - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு -  ஆங்கில வழி...



🍁 இரண்டாம் பருவம் - அறிவியல் - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு -  தமிழ் வழி...



🍁 Term 2 - Science - Lesson Plan Guide - VI, VII, VIII Standard - English Medium...



🍁 இரண்டாம் பருவம் - சமூக அறிவியல் - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு -  தமிழ் வழி...



🍁 Term 2 - Social Science - Lesson Plan Guide - VI, VII, VIII Standard - English Medium...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இரண்டாம் பருவம் - சமூக அறிவியல் - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு - ஆங்கில வழி ( Term 2 - Social Science - Lesson Plan Guide - VI, VII, VIII Standard - English Medium - Ganga Guide)...

 



>>> இரண்டாம் பருவம் - சமூக அறிவியல் - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு -  ஆங்கில வழி ( Term 2 - Social Science - Lesson Plan Guide - VI, VII, VIII Standard - English Medium - Ganga Guide)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இரண்டாம் பருவம் - சமூக அறிவியல் - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு - தமிழ் வழி ( Term 2 - Social Science - Lesson Plan Guide - VI, VII, VIII Standard - Tamil Medium - Ganga Guide)...

 


>>> இரண்டாம் பருவம் - சமூக அறிவியல் - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு -  தமிழ் வழி ( Term 2 - Social Science - Lesson Plan Guide - VI, VII, VIII Standard - Tamil Medium - Ganga Guide)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இரண்டாம் பருவம் - அறிவியல் - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு - ஆங்கில வழி ( Term 2 - Science - Lesson Plan Guide - VI, VII, VIII Standard - English Medium - Ganga Guide)...

 


>>> இரண்டாம் பருவம் - அறிவியல் - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு -  ஆங்கில வழி ( Term 2 - Science - Lesson Plan Guide - VI, VII, VIII Standard - English Medium - Ganga Guide)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இரண்டாம் பருவம் - அறிவியல் - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு - தமிழ் வழி (Term 2 - Science - Lesson Plan Guide - VI, VII, VIII Standard - Tamil Medium - Ganga Guide)...

 


>>> இரண்டாம் பருவம் - அறிவியல் - 6, 7, 8ஆம் வகுப்பு - பாடத்திட்டக் கையேடு -  தமிழ் வழி (Term 2 - Science - Lesson Plan Guide - VI, VII, VIII Standard - Tamil Medium - Ganga Guide)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...