கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

சுமார் 5,70,000 பேர் எழுதிய நெட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் சுமார் 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வை தமிழகத்திலிருந்து சுமார் 40 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வில் தேர்ச்சி பெற ஓ.பி.சி., பிரிவினர் 65 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 60 சதவீதம் பேரும், மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...