கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பெண் தொழில் முனைவோருக்கான அழகுக்கலை பயிற்சி

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கான அழகுக்கலை பயிற்சி வழங்கப்பட உள்ளது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்  மட்டுமே இந்த பயிற்சியில் பங்கேற்க முடியும்.
இதில் சேருபவர்களுக்கு, 2 வாரங்கள் பயிற்சி வகுப்புகளும், 4 வாரங்கள் செய்முறைப் பயிற்சியும் வழங்கப்படும். அக்டோபர் 4ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை இந்த பயிற்சிகள் நடைபெற உள்ளன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயிற்சி வழங்கப்படுகிறது.
MSME-DI, G.S.T Road, Near SBI, Guindy, Chennai - 32 என்ற முகவரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.msmedi-chennai.gov.in எனும் இணையதளத்தை அணுகலாம் அல்லது 97898 26374, 99529 20812 எனும் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் விளக்கேற்றி வழிபடுவது இதற்காகத்தான்  தீபம் என்றால் விளக்கு...