கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவி தலைமை ஆசிரியரை நியமனம் செய்வதற்கான தெளிவுரை - வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் (Clarification for Appointment of Assistant Headmaster - Vellore District Chief Educational Officer Proceedings) ந.க.எண்: 6078/ஆ1/08, நாள்: 09-08-2008...

 >>> உதவி தலைமை ஆசிரியரை நியமனம் செய்வதற்கான தெளிவுரை - வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் (Clarification for Appointment of Assistant Headmaster - Vellore District Chief Educational Officer Proceedings) ந.க.எண்: 6078/ஆ1/08, நாள்: 09-08-2008...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



💥 அரசு மேல்நிலைப் பள்ளியில் 824 மாணவ / மாணவியர்கள் பயின்று வருவதாகவும், இதுவரை இப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் யாரையும் நியமிக்கப்படவில்லை என்றும் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்க தெளிவுரை கோரியும் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. 

 💥அரசாணைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகளின்படி 750 மாணவ / மாணவிகள் பயிலும் பள்ளிக்கு கீழ்காணும் வகையில் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்கலாம். 

💥 ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் தேதியில் உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 750 க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...