உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 17.10.2024க்கு ஒத்திவைப்பு...
Adjournment of High School Headmaster promotion case to 17.10.2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 17.10.2024க்கு ஒத்திவைப்பு...
Adjournment of High School Headmaster promotion case to 17.10.2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
15.07.2024 அன்று நடைபெற்று முடிந்த மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகு காலியாக உள்ள 405 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள்...
Higher Secondary School HMs Vacant Places ..
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
01.01.2024 நிலவரப்படி 31.12.2022 வரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - State Level Tentative Priority List of Primary School Headmasters joining upto 31.12.2022 and working as Primary School Headmasters as on 01.01.2024 - Proceedings of the Joint Director of Elementary Education...
>>> தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
21246 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில பணி மூப்பு பட்டியல் ( STATE SENIORITY PANEL) வெளியீடு...
01-01-2024ன் படி 31-12-2022 வரை பதவி உயர்வு பெற்ற 5760 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் - Middle School HM State Seniority As On 01.01.2024 வெளியீடு - DEE செயல்முறைகள் - State Level Priority List of 5760 Middle School Headmasters - DEE Proceedings...
>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000030/ ஐ1/ 2024, நாள்: 03-01-2024...
>>> 5760 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல்...
NMMS - NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION - பிப்ரவரி (February) 2024 - பள்ளித்தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள் (Instructions to HMs)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2023 - 24 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.
இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பள்ளிகள் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைய வழி விண்ணப்பக் கட்டணத் தொகை ரூபாய் 50 சேர்த்து மாணவர்கள் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 19 ஆம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.
- அரசு தேர்வுகள் இயக்ககம்.
01.01.2023 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு 3% இட ஒதுக்கீட்டில் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்புகோருதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 027718/ ஐ1/ 2023, நாள்: 17-11-2023 (Details of Block Education Officers eligible for appointment through transfer to the post of Headmaster of Government High School as on 01.01.2023 in 3% reservation are referred to the Director of Elementary Education Proceedings Rc.No: 027718/ I1/ 2023, Dated: 17-11-2023)...
31-10-2023ன் படி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் (HSS HM Vacant Places As On 31.10.2023)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தூத்துக்குடி மாவட்டம் - மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விவரம் (Tuticorin District - Higher Secondary School Headmaster Vacancy Details)...
HIGHER SECONDARY SCHOOL HM POST VACANCY LISTS 14
THOOTHUKUDI DT
1.V.O.C Kovilpatti
2.Kayathar
3.Vilathikulam
4.Kulathoor
5.Vemboor
6. M. Thangammal puram
7.Vaalavallan
8.Tiruchendur boys
9. Sorispuram
10.Umarikadu
11.Karungulam
12.Boothala puram
13.Srivaikuntam Girls
14.Savalaperi
*DRPGTA
THOOTHUKUDI DT
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு...
THE HONOURABLE MR.JUSTICE R.SUBRAMANIAN
AND
THE HONOURABLE MRS.JUSTICE K.GOVINDARAJAN THILAKAVADI
W.A.(Md) Nos.1468 of 2017, 928, 945, 964 of 2018
W.A.No.17502 of 2008,
W.P.Nos.25569 of 2008, 31547 of 2014,
W.P.Nos.20533, 20534, 20535, 29150, 29151, 32473 of 2016
W.P.Nos.2668, 4610, 4611, 12663, 16771,
16772, 34123, 34227 of 2017
W.P.No.32060 of 2019
W.P.(Md) No.12656 of 2016,
W.P.(Md) No.23444 of 2017,
W.P.(Md) No.47 and 19090 of 2018
and all connected miscellaneous petitions
W.A.(Md.)No.1468 of 2017:
மாணவர்களுக்கு காலை உணவு தாமதமாக வழங்கியதால் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் (HeadMaster Suspended for serving breakfast to students late)...
மயிலாடுதுறை: திருஇந்தளூரில் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக அரசின் சார்பில் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. கூறைநாடு கவிஞர் வேதநாயகம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் எம்பி. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா எம் முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தினர்.
தொடர்ந்து மயிலாடுதுறை திருஇந்தளூர் நகராட்சி பள்ளியில் எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் அதிகாரிகள் திட்டத்தை துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் உணவு அருந்திவிட்டு, அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த எம்எல்ஏ. ராஜகுமார் உள்ளிட்டோர் தாமதமாக திருஇந்தளூர் பள்ளிக்கு வந்தனர்.
அதுவரை ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறு குழந்தைகள் பசியில் காக்க வைக்கப்பட்டனர். அவர்களது பசி தெரியாமல் இருக்க சிறு சிறு விளையாட்டுகள் ஆசிரியர்கள் விளையாடச் சொல்லி நேரத்தை போக்கினர். தொடர்ந்து 9:45 நிமிடங்களுக்கு மிகவும் காலதாமதமாக உணவு பரிமாறப்பட்டது. இதனால் குழந்தைகள் பசியில் வாடினர். தொடர்ந்து பள்ளியும் தாமதமாக துவங்கப்பட்டது. இது குறித்த செய்தி தினமலர் வெப்சைட்டில் வெளியானது.
இந்நிலையில் திருஇந்தளூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்ட தொடக்க விழாவில் அரசு நிர்ணயித்த கால அளவினை தாண்டி மாணவர்களுக்கு தாமதமாக உணவு வழங்கி சிரமப்படுத்தியதாலும், காலை 9.45 மணியளவில் மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கி அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்பட காரணமாக இருந்த திருஇந்தளூர் நகராட்சி துவக்கப்பள்ளி தலைமையாசிரியை குருபிரபாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...