கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 கல்லூரிகள் திறந்தால் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் - UGC அறிவிப்பு...

கல்லூரிகள் திறந்தால் விடுதிகளில் செய்ய வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து யுஜிசி அறிவுறுத்தல்கள் வெளியீடு.

அதன்படி,  ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்கி இருக்க வேண்டும். மாணவர்கள் கொரோனா இல்லை என்று சான்றிதழ் வழங்கினாலும் 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா ? என்பது குறித்து வரும் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...