வங்கிகள் இணைப்பு காரணமாக 01-04-2021 முதல் செல்லாத வங்கிகளின் காசோலைகள்...


வங்கிகள் இணைப்பு காரணமாக பின்வரும் வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி 2021 முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது...


 01-Apr-2021.

1. தேனா வங்கி

2. விஜயா வங்கி

3. கார்பரேஷன் வங்கி

4. ஆந்திரா வங்கி

5. ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (OBC)

6. யுனைட்டட் வங்கி

7. சின்டிகேட் பேங்க்

8. அலகாபாத் பேங்க்


எந்தெந்த வங்கி எந்த வங்கியுடன் இனைக்கப்பட்டுள்ளது


The mergers are as follows:-


1. Dena Bank with Bank of Baroda


2. Vijaya Bank with Bank of Baroda


3. Corporation Bank with Union Bank of India


4. Andhra Bank with Union Bank of India


5. Oriental Bank of Commerce (OBC) with Punjab National Bank


6. United Bank with Punjab National Bank


7. Syndicate Bank with Canara Bank


8. Allahabad Bank with Indian Bank


இதில் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு இருந்தால் வேறு காசோலை, பாஸ்புக் கேட்டு பெற வேண்டும்.


மேலே குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகளை இனி யாரிடமும் பெறக்கூடாது. ஏற்கனவே வாங்கி இருந்தால் அதை மாற்றி பெற வேண்டும்.


நன்றி...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...