கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு அருங்காட்சியகம் நடத்தும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி 11-06-2021ல் தொடக்கம் - இணைய தளத்தில் 7 நாட்கள் நடக்கிறது...

 


நெல்லை அரசு அருங்காட்சியகமும் , ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை , ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியை இணைய தளம் மூலம் நடத்துகிறது. அருங்காட்சியகமும் அரும்பணிகளும் என்ற தலைப்பில் நாளை ( 11ம்தேதி ) தொடங்கி 17 ம் தேதி வரை இந்த பயிற்சி நடக்கிறது. இதில் வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களும் பங்கேற்கலாம் . 


7 நாட்களும் தொடர்ந்து பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டும். விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு 94449 73246 மற்றும் 98654 09524 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...