📌ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் வரை (From the Year 2011) நீட்டித்து மத்திய அரசு உத்தரவு.
📌 ஏற்கனவே வழங்கிய TET சான்றிதழ்களை மறு மதிப்பீடு செய்து புதிய சான்றிதழ் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்.
📌 ஆசிரியர் தகுதித் தேர்வில் (Teacher Eligibility Test) தேர்ச்சி பெற்ற தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் வரை நீட்டிப்பு.
📌கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் முடிவு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.