கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியப் பயிற்றுநர்(BRTE) விவரங்களை EMIS தளத்தில் சரிபார்க்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு கடிதம் ந.க.எண்: ACE/59/2021/HM-1/SS, நாள்:19-08-2021 - இணைப்பு(Enclosure): BRTE Subject Wise Seniority List...



 ஆசிரியப் பயிற்றுநர்(BRTE) விவரங்களை EMIS தளத்தில் சரிபார்க்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு கடிதம் ந.க.எண்: ACE/59/2021/HM-1/SS, நாள்:19-08-2021...

இணைப்பு(Enclosure): BRTE Subject Wise Seniority List...


>>> மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு கடிதம் ந.க.எண்: ACE/59/2021/HM-1/SS, நாள்:19-08-2021...


>>> BRTE Subject Wise Seniority List...


ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுர்நகள் சார்ந்த விவரத் தகவல்களை தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்றக் கூடிய ஒவ்வொரு ஆசிரியப் பயிற்றுநர்களின் பெயர் , பாலினம் , பிறந்த தேதி , ஆசிரியத் தேர்வு வாரியத்தின் ஆண்டு , ஆசிரியத் தேர்வு வாரியத்தின் தரம் , பணியில் சேர்ந்த நாள் ( மு.ப / பி.ப ) , பாடம் , தற்பொழுது பணியாற்றும் மாநிலத் திட்ட அலுவலகம் , மாவட்டத் திட்ட அலுவலகம் , வட்டார வள மையம் மற்றும் குறுவள மையம் உட்பட , இது தொடர்பான அனைத்து விவரங்களையும் சரிபார்த்து தங்களுடைய தகவல்கள் அனைத்தும் மிகச் சரியாக உள்ளது என்பதனை உறுதி செய்து ஏதாவது தகவல்கள் விடுப்பட்டு இருந்தால் அதனை EMIS தளத்தில் பதிவு செய்தல் வேண்டும். 



ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆசிரியப் பயிற்றுநர்களின் பதவி உயர்வு நேரடித் தேர்வின் மூலம் பிற துறைகளுக்கு சென்ற விவரம் , பிறப்பு உட்பட மற்ற பிற காரணங்களால் காலி பணியிடம் கரற்பட்டிருக்கக் கூடிய கூடுதல் விவரங்களையும் சரிப்பார்த்து உறுதிப்படுத்துதல் வேண்டும் மேலும் ஆசிரியப் பயிற்றுநர்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தையும் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் , மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் சரிபார்த்து உறுதி செய்து இப்பணியினை 22.03.2021குள் முடித்திடல் வேண்டும். இதனை மாவட்ட உதவித் திட்ட அலுவலருக்கு கட்டுதல் முதன்மைக் கல்வி சலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும் இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக மாநில திட்ட இயக்கக EMIS பிரிவானது EMIS Profile  Edit Option- ஐ தயார் நிலையில் வைத்திட தெரிவிக்கப்படுகிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers are important for the development of the country - nuclear scientist pride

 ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் - அணு விஞ்ஞானி பெருமிதம் Teachers are important for the development of the country -...