கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியப் பயிற்றுனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியப் பயிற்றுனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வட்டார, மாவட்ட / மாநில அளவில் ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 156, நாள் : 03.07.2024 வெளியீடு...

வட்டார, மாவட்ட / மாநில அளவில் ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து கல்வித்துறை செயலாளர் உத்தரவு...

பள்ளிக் கல்வி - வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிடம் நிர்ணயம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில / மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலகங்களுக்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.(Ms) No.156, dt 3.7.2024 - BRTE Post Fixation Order...

வட்டார, மாவட்ட / மாநில அளவில் ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 156, நாள் : 03.07.2024 வெளியீடு...

>>> அரசாணை (நிலை) எண்: 156, நாள் : 03.07.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2021-2022ஆம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE to BT Conversion) 2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க (As per G.O.Ms.No 176, Edn Dept, Dated:17.12.2021, Para 2, Sl.No.ix) பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பொதுமாறுதல் கலந்தாய்வில் பணி மாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை (BRTE) பணி விடுவிப்பு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 41779/ சி4/ இ1/ 2023, நாள்: 18-11-2023 (Proceedings of the Director of School Education for Relieving of Block Resource Teacher Educators who have been transferred in the transfer Counselling Rc.No: 41779/ C4/ E1/ 2023, Dated: 18-11-2023)...

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி மாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை பணி விடுவிப்பு செய்யக் கோருல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்....

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 41779/ சி4/ இ1/ 2023, நாள்: 18-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

உபரி ஆசிரியராகப் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை வட்டார வள மையங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் பணியமர்த்த பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 056641/ சி4/ இ1/ 2023, நாள்: 19-09-2023 & மாவட்டம் மற்றும் ஒன்றியங்கள் வாரியாக நிரப்பப்பட வேண்டிய ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் விவரம் (DIRECTOR OF SCHOOL EDUCATION PROCEEDINGS FOR RECRUITMENT OF B.T. ASSISTANT (GRADUATE TEACHERS) WORKING AS SURPLUS TEACHERS IN BLOCK RESOURCE CENTERS VACANT BRTEs POSTS RC NO: 056641/ C4/ E1/ 2023, DATED: 19-09-2023 & DISTRICT AND UNION WISE DETAILS OF BRTEs POSTS TO BE FILLED UP)...

>>> Click Here to Download DSE Proceedings & BRTEs Vacancy Details...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் பெற்று, வழக்கு தொடுத்த ஆசிரியர் பயிற்றுநர்களை 20.02.2023 அன்று பிற்பகல் பணிவிடுவிப்பு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education for Relieving of BRTEs on 20.02.2023 in the afternoon who have been transferred as B.T.Assistants (Graduates Teachers) and have filed suit) ந.க.எண்: 41779/சி4/ இ1/ 2021, நாள்: 20-02-2023...

>>> பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் பெற்று, வழக்கு தொடுத்த ஆசிரியர் பயிற்றுநர்களை 20.02.2023 அன்று பிற்பகல் பணிவிடுவிப்பு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education for Relieving of BRTEs on 20.02.2023 in the afternoon who have been transferred as B.T.Assistants (Graduates Teachers) and have filed suit) ந.க.எண்: 41779/சி4/ இ1/ 2021, நாள்: 20-02-2023...

>>> ஆசிரியர் பயிற்றுநர்கள் பெயர் பட்டியல் (Conversion Case BRTEs List)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

குறுவளமையப் பள்ளிகள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் புதிதாக ஒதுக்கீடு செய்து கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் (New allocation of Cluster Resource Center schools and BRTEs - Proceedings of the Karur Chief Educational Officer) ந.க.எண்: 227/BRC/CRC/ஒபக/2021, நாள்: 27-10-2021...

>>> கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 227/BRC/CRC/ஒபக/2021, நாள்: 27-10-2021...

3200 பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களின் பூஜ்ஜிய கலந்தாய்வுக்காக காண்பிக்கப்படும் 3700 காலிப் பணியிடங்கள் - வட்டார வாரியான மற்றும் ஒவ்வொரு ஆசிரியப் பயிற்றுனருக்குமான பள்ளிகளின் எண்ணிக்கை (3700 vacancies to be displayed for zero Counselling of BRTEs working in 3200 posts - Block wise and number of schools for each BRTE)...

>>> 3200 பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களின் பூஜ்ஜிய கலந்தாய்வுக்காக காண்பிக்கப்படும் 3700 காலிப் பணியிடங்கள் - வட்டார வாரியான மற்றும் ஒவ்வொரு ஆசிரியப் பயிற்றுனருக்குமான பள்ளிகளின் எண்ணிக்கை (3700 vacancies to be displayed for zero Counselling of BRTEs working in 3200 posts - Block wise and number of schools for each BRTE)...

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு(BRTEs) 18.10.2021 அன்று நடைபெற உள்ள பூஜ்ஜிய கலந்தாய்வுக்கான(Zero Counselling) இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Final Subject wise Seniority List with Priority) வெளியீடு...

>>> ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு(BRTEs) 18.10.2021 அன்று நடைபெற உள்ள பூஜ்ஜிய கலந்தாய்வுக்கான(Zero Counselling) இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Final Priority List)...

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 18.10.2021 அன்று பொது மாறுதல் கலந்தாய்வு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (General Transfer Counselling for BRTEs on 18.10.2021 - Proceedings of the Commissioner of Tamilnadu School Education) ந.க.எண்: 41779/சி4/இ1/2021, நாள்: 12-10-2021...

>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 41779/சி4/இ1/2021, நாள்: 12-10-2021...

இன்று(15-09-2021) நடைபெறும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் சுமார் 2348 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் மாவட்ட வாரியாகவும் பள்ளி வாரியாகவும் வெளியீடு( 2348 B.T.Assistant (Graduate Teacher) Vacancies to be displayed at the BRTEs Transfer Counselling to be held today (15-09-2021) Published by District and School wise )...

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு(Transfer Counselling to BRTEs) நடத்த கல்வித்துறை உத்தரவு...

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு நிகழ் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது : 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநில , மாவட்ட திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் வழங்க அரசு உத்தரவிடுகிறது. நிகழ் கல்வியாண்டில் பணி மூப்பு அடிப்படையில் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்திட வேண்டும். மேலும் , தற்போது தேர்வு செய்யப்படும் பணியில் மூத்த ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்து, பணியில் தொடர விரும்பினாலும் அதனை அனுமதிக்கத் தேவையில்லை. 2014ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களில் சேர்ந்த 500 பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் செய்யப்படும் போதும் , பணி இடங்களுக்கு பாடவாரியாக திறமையும் அனுபவமும் சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு , ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். கலந்தாய்வு அனைத்தும் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் மட்டுமே நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

>>> 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு(BRTE) பட்டதாரி ஆசிரியர்களாக(B.T.) பணிமாறுதல் (Conversion) வழங்குதல் மற்றும் பணியிட மாறுதல் (Transfer) வழங்கிட நெறிமுறைகள் வகுத்து அரசாணை (1டி) எண்: 134, நாள்: 18-08-2021 வெளியீடு...

ஆசிரியப் பயிற்றுநர்(BRTE) விவரங்களை EMIS தளத்தில் சரிபார்க்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு கடிதம் ந.க.எண்: ACE/59/2021/HM-1/SS, நாள்:19-08-2021 - இணைப்பு(Enclosure): BRTE Subject Wise Seniority List...

 ஆசிரியப் பயிற்றுநர்(BRTE) விவரங்களை EMIS தளத்தில் சரிபார்க்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு கடிதம் ந.க.எண்: ACE/59/2021/HM-1/SS, நாள்:19-08-2021...

இணைப்பு(Enclosure): BRTE Subject Wise Seniority List...

>>> மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு கடிதம் ந.க.எண்: ACE/59/2021/HM-1/SS, நாள்:19-08-2021...

>>> BRTE Subject Wise Seniority List...

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுர்நகள் சார்ந்த விவரத் தகவல்களை தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்றக் கூடிய ஒவ்வொரு ஆசிரியப் பயிற்றுநர்களின் பெயர் , பாலினம் , பிறந்த தேதி , ஆசிரியத் தேர்வு வாரியத்தின் ஆண்டு , ஆசிரியத் தேர்வு வாரியத்தின் தரம் , பணியில் சேர்ந்த நாள் ( மு.ப / பி.ப ) , பாடம் , தற்பொழுது பணியாற்றும் மாநிலத் திட்ட அலுவலகம் , மாவட்டத் திட்ட அலுவலகம் , வட்டார வள மையம் மற்றும் குறுவள மையம் உட்பட , இது தொடர்பான அனைத்து விவரங்களையும் சரிபார்த்து தங்களுடைய தகவல்கள் அனைத்தும் மிகச் சரியாக உள்ளது என்பதனை உறுதி செய்து ஏதாவது தகவல்கள் விடுப்பட்டு இருந்தால் அதனை EMIS தளத்தில் பதிவு செய்தல் வேண்டும். 

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆசிரியப் பயிற்றுநர்களின் பதவி உயர்வு நேரடித் தேர்வின் மூலம் பிற துறைகளுக்கு சென்ற விவரம் , பிறப்பு உட்பட மற்ற பிற காரணங்களால் காலி பணியிடம் கரற்பட்டிருக்கக் கூடிய கூடுதல் விவரங்களையும் சரிப்பார்த்து உறுதிப்படுத்துதல் வேண்டும் மேலும் ஆசிரியப் பயிற்றுநர்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தையும் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் , மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் சரிபார்த்து உறுதி செய்து இப்பணியினை 22.03.2021குள் முடித்திடல் வேண்டும். இதனை மாவட்ட உதவித் திட்ட அலுவலருக்கு கட்டுதல் முதன்மைக் கல்வி சலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும் இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக மாநில திட்ட இயக்கக EMIS பிரிவானது EMIS Profile  Edit Option- ஐ தயார் நிலையில் வைத்திட தெரிவிக்கப்படுகிறது.

வட்டார வளமையங்களில் பணியாற்றுகின்ற வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE) நிறுத்தி வைக்கப்பட்ட நிலையான பயணப்படியை வழங்குதல்(FTA) குறித்து மாநில திட்ட இயக்குனர்(SPD) அவர்களின் செயல்முறைகள்(Proceedings) ந.க.எண்:1728/அ1/ஒபக/2021, நாள்:09-08-2021...

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் வட்டார வள மையங்களில் பணியாற்றும் வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஏப்ரல் 2021 மற்றும் மே 2021 மாதங்களில் வழங்கப்பட்ட நிலையான பயணப்படியை (FTA) ஜூன் 2021 மாதத்தில் வழங்கப்பட இருக்கின்ற சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டி மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், ஆனால் தாங்கள் ஏப்ரல் 2021 மாதத்தில் முழுமையாகவும் ஜூன் 2021 மாதத்தில் , ( 7ஆம் தேதி முதல் 30 விழுக்காடு பணியாளர்களுடன் - பொது போக்குவரத்து இல்லாத பெருந்தொற்று காலத்திலும் தங்களது சொந்த வாகனத்தில் பயணம் செய்து) பணியாற்றியதாகவும் குறிப்பிட்டு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த நிலையான பயணப்படியை ( FTA ) தொடர்ந்து வழங்கிடவும் , மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையினை திரும்பப் பெறவும் பார்வையில் காணும் மனுவில் கோரியுள்ளனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணியாற்றும் வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் நிரந்தர பணியாளர்கள் அவர்கள் பள்ளி பார்வை மற்றும் அலுவலகப் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் போது நிலையான பயணப்படி ( FTA ) விதிகளின்படி வழங்கப்படுகிறது . ( ஒரு நாள் பார்வைக்கு ரூ .60 / -ம் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 15 பார்வை இருப்பின் 15 x 60 =ரூ.900/-ம் எத்தனை நாட்கள் பார்வை இருந்தாலும் அதிகபட்சமாக ரூ.900/- மாதப் பயணப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அவர்கள் அளிக்கும் பார்வை அறிக்கையின் ( Visit report ) அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் அடுத்த மாதத்தில் நிலையான பயணப்படி வழங்கப்படுகிறது.

கடந்த 05.06.2021 அன்று மாநில திட்ட இயக்கக நிதி பிரிவிலிருந்து மின்னஞ்சல் மூலம் நிரந்தர மற்றும் தொகுப்பூதியம் பணியாளர்களுக்கு ஏப்ரல் 2021 மற்றும் மே 2021 மாதங்களுக்கான நிலையான பயணப்படி நிறுத்தப்பட்டுள்ளது. பார்வையில் காணும் மனுவில் கோரியுள்ளவாறு ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியாற்றியதாக தெரிவிக்கும் ஏப்ரல் 2021 மற்றும் மே 2021 மாதங்களுக்கான நிலையான பயணப்படி நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில் , அவர்கள் பணியாற்றியிருப்பின் அதனை உறுதி செய்து வழங்கிடவும் , வரும் மாதங்களில் வழக்கம் போல ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியாற்றிய காலத்தில் பயணம் மேற்கொண்டு இருப்பின் அதனை உறுதி செய்து பயணப்படியை விதிகளின்படி வழங்கிட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

>>> மாநில திட்ட இயக்குனர்(SPD) அவர்களின் செயல்முறைகள் (Proceedings) ந.க.எண்:1728/அ1/ஒபக/2021, நாள்:09-08-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...