கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியரல்லாப் பணியாளர்கள் விவரங்களை EMIS தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

 பள்ளிக் கல்வி - CEO / DEO / BEO அலுவலகங்களில் பணிபுரியும் நிருவாகம் / ஆசிரியரல்லாப் பணியாளர்கள் விவரங்களை இன்றே எமிஸ் தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:044696/அ3/இ1/2021, நாள்:24-08-2021...


பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றிவரும் , ஆசிரியரல்லாதப் பணியாளர்கள் ( Non - Teaching Staff ) மற்றும் நிருவாகம் சார்ந்த பணியாளர்கள் உட்பட ( முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை / உயர்நிலை ) , மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் , சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் , முறையான கண்காணிப்பாளர் , பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் , உதவியாளர் , இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , மற்றும் இதரப் பணியாளர்கள் ) சார்பான விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கென அளிக்கப்பட்டுள்ள User Name / Password - ஐ பயன்படுத்தி , இணையதளத்தில் ( EMIS ) இன்றே (24.08.2021) பதிவேற்றம் செய்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...