கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மைக் குழுவில்(SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள்(Members) விவரம்...



 பள்ளி மேலாண்மைக் குழுவில்(SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள்(Members) விவரம்...


1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர் (பெண்) 


2. து.தலைவர் - 1  IED மாணவரின் பெற்றோர் (பெண்)


3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர்.


4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்


5. பெற்றோர்கள் - 12 பேர் (இவற்றில் 7 பேர் பெண்கள்)


6. வார்டு உறுப்பினர் - 2 பேர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.


7. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1


8. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1


மொத்தம் - 20 நபர்


இவற்றில் 50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம்

2 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வாலாயம் எண்: 3182, நாள்: 29-08-2025 வெளியீடு 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு ...