கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு பொறியியல் படிப்பு(TNEA Counselling): முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு - 10,148 பேர் பங்கேற்றதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது...



 தமிழ்நாடு பொறியியல் படிப்பு: முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு.


பி.இ., பி.டெக், பொறியியல் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 


கலந்தாய்வில் 14,788 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், 10,148 பேர் பங்கேற்றதாகவும் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.


பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநிலங்களவைக்கு 4 நியமன MPக்கள் நியமனம்

 மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்கள் நியமனம்  - வழக்கறிஞர் உஜ்வல் நிகம். * கேரளாவைச் சேர்ந்த சதானந்தன் மாஸ்டர். * முன்னாள் வெளியுறவு செயலாள...