கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்தது ஒன்றிய அரசு... ( செய்திக்குறிப்பு இணைப்பு) -(Petrol price has been reduced by Rs 5 per liter and diesel by Rs 10 per liter)...



Government announces Excise Duty reduction on Petrol and Diesel on the eve of Diwali - Excise duty on Petrol and Diesel to be reduced by Rs. 5 and Rs. 10 respectively from 04-11-2021. Prices of Petrol and Diesel will come down accordingly, Reduction in excise duty on diesel will be double that of petrol and will come as a boost to the farmers during the upcoming Rabi season. States urged to reduce VAT on Petrol & Diesel to give relief to consumers...


 தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.


அதேபோல மாநிலங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


>>> Click here to Download Press Release of Ministry of Finance...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...