இடுகைகள்

Petrol லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கச்சா எண்ணெய் விலை 68 டாலராக சரிவு - பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

படம்
கச்சா எண்ணெய் விலை 68 டாலராக சரிவு - பெட்ரோல், டீசல் விலை குறையுமா? கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் சரிவு. 2021க்கு பின் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 68 டாலராக குறைந்தது. கச்சா எண்ணெய் பேரலுக்கு 90 டாலராக இருந்தபோது விற்கப்பட்ட அதே விலையில் தற்போதும் பெட்ரோல், டீசல் விற்பனை.

சர்வதேச சந்தையில் கடும் சரிவை சந்தித்த கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா?

படம்
 சர்வதேச சந்தையில் கடும் சரிவை சந்தித்த கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா?

பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் விலை 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு (Petrol, Diesel price reduction - Central Government announcement)...

படம்
பெட்ரோல் விலை லிட்டருக்கு  8 ரூபாயும், டீசல் விலை 6 ரூபாயும்  குறைத்து மத்திய அரசு அறிவிப்பு (Petrol, Diesel price reduction - Central Government announcement)... பெட்ரோல் மீது ரூ. 8ம், டீசல் மீது ரூ. 6ம் மத்திய அரசின் கலால் வரி குறைக்கப்படுகிறது இதனால் பெட்ரோல் விலையில் ரூ. 9.50ம், டீசல் விலையில் ரூ. 7ம் குறையும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்தது ஒன்றிய அரசு... ( செய்திக்குறிப்பு இணைப்பு) -(Petrol price has been reduced by Rs 5 per liter and diesel by Rs 10 per liter)...

படம்
Government announces Excise Duty reduction on Petrol and Diesel on the eve of Diwali - Excise duty on Petrol and Diesel to be reduced by Rs. 5 and Rs. 10 respectively from 04-11-2021. Prices of Petrol and Diesel will come down accordingly, Reduction in excise duty on diesel will be double that of petrol and will come as a boost to the farmers during the upcoming Rabi season. States urged to reduce VAT on Petrol & Diesel to give relief to consumers...  தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 குறைக்க

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...