கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (18-04-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஏப்ரல் 18, 2022



வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2 


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அஸ்வினி : முன்னேற்றமான நாள்.


பரணி : மாற்றம் ஏற்படும்.


கிருத்திகை : அனுகூலமான நாள். 

---------------------------------------





ரிஷபம்

ஏப்ரல் 18, 2022



பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் தொடர்பான வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்கள் லாபகரமாக அமையும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


ரோகிணி : தேவைகள் நிறைவேறும்.


மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும். 

---------------------------------------





மிதுனம்

ஏப்ரல் 18, 2022



உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் ஏற்படும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பொருளாதார நிலை மேம்படும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




மிருகசீரிஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


திருவாதிரை : வாய்ப்புகள் ஏற்படும்.


புனர்பூசம் : பொருளாதாரம் மேம்படும். 

---------------------------------------





கடகம்

ஏப்ரல் 18, 2022



மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை உண்டாக்கும். மறைமுகமாக இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : உதவி கிடைக்கும்.


பூசம் : போட்டிகள் குறையும்.


ஆயில்யம் : கவனம் வேண்டும். 

---------------------------------------





சிம்மம்

ஏப்ரல் 18, 2022



புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் காரியங்களில் வெற்றி அடைவீர்கள். மாணவர்களுக்கு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பூரம் : மகிழ்ச்சியான நாள்.


உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------





கன்னி

ஏப்ரல் 18, 2022



மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்பதன் மூலம் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் மன நிறைவும், காரியசித்தியும் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திரம் : தன்னம்பிக்கை உண்டாகும்.


அஸ்தம் : திறமைகள் வெளிப்படும். 


சித்திரை : காரியசித்தி உண்டாகும். 

---------------------------------------





துலாம்

ஏப்ரல் 18, 2022



மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடும். நினைவுத்திறனில் மந்தத்தன்மையும், காலதாமதமும் உண்டாகும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




சித்திரை : விருப்பம் நிறைவேறும்.


சுவாதி : காலதாமதம் உண்டாகும். 


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------





விருச்சிகம்

ஏப்ரல் 18, 2022



பயணங்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியோர்களிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். மனதில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன்னம்பிக்கையான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




விசாகம் : பொருளாதாரம் மேம்படும்.


அனுஷம் : கவனம் வேண்டும்.


கேட்டை : விருப்பம் நிறைவேறும். 

---------------------------------------





தனுசு

ஏப்ரல் 18, 2022



அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்று கொள்வார்கள். வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். திருப்திகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூராடம் : முடிவு கிடைக்கும்.


உத்திராடம் : பயணங்கள் கைகூடும். 

---------------------------------------





மகரம்

ஏப்ரல் 18, 2022



மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கவலை அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




உத்திராடம் : தைரியம் பிறக்கும்.


திருவோணம் : லாபம் உண்டாகும்.


அவிட்டம் : ஆதரவு கிடைக்கும். 

---------------------------------------





கும்பம்

ஏப்ரல் 18, 2022



சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : சாதகமான நாள்.


சதயம் : பிரச்சனைகள் நீங்கும். 


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும். 

---------------------------------------





மீனம்

ஏப்ரல் 18, 2022



கவனக்குறைவால் சில அவப்பெயர்கள் ஏற்படும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மனதில் எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமாக கிடைக்கும். கோபமின்றி பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


உத்திரட்டாதி : திருப்தியற்ற நாள்.


ரேவதி : பொறுமை வேண்டும். 

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...