கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலத்‌ துறை - அறிவிப்புகள்‌ - 2022-2023 - 22 அரசு பள்ளி விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்‌, உடல்‌ நலம்‌ பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய்‌ எண்ணெய்‌ வழங்குவதற்கான இதர செலவினம்‌ ரூ.30/-லிருந்து ரூ.50/-ஆக உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது - அரசாணை (நிலை) எண்‌ : 6, நாள்‌:16.05.2022 (G.O. (Ms) No: 6, Dated: 16.05.2022, Department of Welfare of the Differently Abled - Announcements - 2022-2023 - 22 Government School 1053 Students staying in Hostels, Other Expenditure on Providing Soap and Coconut Oil for Maintaining Hygiene and Health ‌Enhanced from Rs. 30/- to Rs.50/-)...



>>> மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலத்‌ துறை - அறிவிப்புகள்‌ - 2022-2023 - 22 அரசு பள்ளி விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்‌, உடல்‌ நலம்‌ பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய்‌ எண்ணெய்‌ வழங்குவதற்கான இதர செலவினம்‌ ரூ.30/-லிருந்து ரூ.50/-ஆக உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது - அரசாணை (நிலை) எண்‌ : 6, நாள்‌:16.05.2022 (G.O. (Ms) No: 6, Dated: 16.05.2022, Department of Welfare of the Differently Abled - Announcements - 2022-2023 - 22 Government School 1053 Students staying in Hostels, Other Expenditure on Providing Soap and Coconut Oil for Maintaining Hygiene and Health ‌Enhanced from Rs. 30/- to Rs.50/-)...



மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல(மா.தி.ந.1)த்‌ துறை


அரசாணை நிலை எண்‌ : 6, நாள்‌:16.05.2022

சுபகிருது, வைகாசி-12

திருவள்ளுவர்‌ ஆண்டு, 2053.


படிக்கப்பட்டது:


1. அரசாணை (நிலை) எண்‌ 1914, சமூக நலத்‌ துறை, நாள்‌: 28.07:1985.


2. அரசாணை நிலை) எண்‌ 154, சமூக நலம்‌ மற்றும்‌ சத்துணவுத்‌ திட்டத்‌(ச.ந.9) துறை, நாள்‌ 13.08.2003.


3, மாற்றுத்‌ திறனாளிகள்‌. நல இயக்குநரின்‌ கடித ந.க.எண்‌ 4842/சி.ப.2/2021, நாள்‌ 22.04.2022.


ஆணை:


மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 2104.2022 அன்று 2022.2023ஆம்‌ ஆண்டிற்கான மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலத்‌ துறையின்‌ மானியக்‌ கோரிக்கையின்போது இன்ன பிறவற்றுடன்‌ கீழ்காணும்‌ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்‌.


"22 அரசு பள்ளி விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்‌, உடல்‌ நலம்‌ பராமரிப்பதற்காக வழங்கும்‌, சோப்பு, தேங்காய்‌ எண்ணெய்‌ வழங்குவதற்கான இதர செலவினம்‌ ரூ.30/-லிருந்து ரூ.50/-ஆக உயர்த்தி ரூ.2.52 இலட்சம்‌ செலவில்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...