கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (29-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூன் 29, 2022



எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஒப்பந்தம் சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உறுதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அஸ்வினி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


பரணி : மகிழ்ச்சியான நாள்.


கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 29, 2022



பணி சார்ந்த வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும். 


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





மிதுனம்

ஜூன் 29, 2022



உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். சமூக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுகமான சில விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். புதிய ஆடைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும். 


திருவாதிரை : பொறுப்புகள் மேம்படும். 


புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------





கடகம்

ஜூன் 29, 2022



வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் புதிய முதலீடுகள் மேம்படும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். ரகசியமான சில செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




புனர்பூசம் : முதலீடுகள் மேம்படும்.


பூசம் : குழப்பம் ஏற்படும்.


ஆயில்யம் : ஆதாயகரமான நாள்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 29, 2022



செய்யும் தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். விவசாயம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதியும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




மகம் : லாபகரமான நாள்.


பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.


உத்திரம் : சேமிப்பு மேம்படும்.

---------------------------------------





கன்னி

ஜூன் 29, 2022



செயல்பாடுகளில் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் அனுகூலம் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகளும், அதிகாரங்களும் அதிகரிக்கும். அரசு சார்ந்த துறைகளில் மறைமுக ஆதாயம் உண்டாகும். ஆசிரியர் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். திருப்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : திருப்தியற்ற நாள்.


அஸ்தம் : அதிகாரம் மேம்படும். 


சித்திரை : மாற்றமான நாள்.

---------------------------------------





துலாம்

ஜூன் 29, 2022



சமூக பணிகளில் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சட்ட ரீதியான நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : புரிதல் உண்டாகும். 


சுவாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.


விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

---------------------------------------






விருச்சிகம்

ஜூன் 29, 2022



இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் காலதாமதம் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பகைமையை தவிர்க்கலாம். வீண் பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. அலைச்சல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : கவனத்துடன் செயல்படவும்.


அனுஷம் : குழப்பமான நாள்.


கேட்டை : பேச்சுக்களை குறைக்கவும்.

---------------------------------------





தனுசு

ஜூன் 29, 2022



புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் நம்பிக்கை மேம்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூக பணிகளில் செல்வாக்கும், மதிப்பும் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மூலம் : மேன்மை ஏற்படும்.


பூராடம் : நம்பிக்கை மேம்படும். 


உத்திராடம் : செல்வாக்கு அதிகரிக்கும். 

---------------------------------------





மகரம்

ஜூன் 29, 2022



பயணங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மனை சார்ந்த கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.


அவிட்டம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 29, 2022



கவிதை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பத்திரம் தொடர்பான துறைகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்யோன்யமும் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழப்பம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : அனுகூலமான நாள்.


சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 29, 2022



புதுவிதமான ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் பிறக்கும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வும், சலிப்பும் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சாந்தம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




பூரட்டாதி : மாற்றம் பிறக்கும்.


உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...