கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடவேளை பங்கீடு (Time Table Allotment for Middle, High, Higher Secondary Schools from Class VI to Class X)...



 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடவேளை பங்கீடு (Time Table Allotment for Middle, High, Higher Secondary Schools from Class VI to Class X)...



*தமிழ்   6

*ஆங்கிலம்  6

*கணிதம்  7

*அறிவியல்  7

*சமூகஅறிவியல் 6

*கல்விசார் செயல்பாடு 2

*கல்விசாரா செயல்பாடு 2

*உடற்கல்வி 2

*நீதிபோதனை 1

*நூலகம் 1


1. நீதிபோதனை அனுபவப்பகிர்வு வகுப்பாசிரியர்க்கு வழங்கப்படவேண்டும்.

அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் கல்வி இணை செயல்பாடுகள், கல்விசாரா இணை செயல்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.


2. ஓவியம் ஓரிகாமி கைவினை செயல்பாடுகள் ஓவிய கைவினை ஆசிரியர் இல்லாத நிலையில் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


3. திரைப்பட மன்றம். இரண்டாவது வாரத்தில்.

திரைப்படம் மன்ற ஆசிரியர் மாணவர்களிடம் திரைப்படம் குறித்து உரையாட வேண்டும் ஐந்து மாணவர்கள் 2 முதல் 3 நிமிடங்கள் திரைப்படம் குறித்து பேச செய்ய வேண்டும் எழுத சொல்ல வேண்டும்.


4. ஐந்தாவது பாட வேளை சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டும் ஏனெனில் முந்திய நூல் வாசிப்பு மானிட்டரிங் சேர்த்து பார்ப்பதால்.


5. இலக்கிய மன்றம் முதல் வாரம் தமிழ் ஆங்கில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


6. வினாடி-வினா இரண்டாவது வாரம் கணிதம் அறிவியல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


7. சுற்றுச்சூழல் மன்றம் தேசிய பசுமைப்படை மூன்றாவது வாரம் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


8. நான்காவது வாரம்/ஐந்தாவது வாரம் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம், பேரிடர் மேலாண்மை மன்றம் , கணினி நிரல் மன்றம், எந்திரவியல் மன்றம், Scout, JRC,  குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மன்றம், தகவல் தொழில்நுட்ப மன்றம், நுண்கலை மன்றம், திரைப்படம் மன்றம்.


>>> 2022-23ஆம் கல்வி ஆண்டில் பின்பற்ற வேண்டிய கல்வி இணை / கல்வி சாரா செயல்பாடுகள் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 19528/ எம்/ இ1/ 2022, நாள்: 11.06.2022., மாத வாரியான நாட்காட்டி, ஒவ்வொரு வகுப்புக்கும் வார வாரியான மாதிரி கால அட்டவணை...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...