பொறியியல் சேர்க்கை 2025 - கால அட்டவணை வெளியீடு
TamilNadu Engineering Admission 2025 - Timetable Release
பொறியியல் சேர்க்கை 2025 - கால அட்டவணை வெளியீடு
TamilNadu Engineering Admission 2025 - Timetable Release
2025-2026ஆம் ஆண்டு - ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 26-06-2025
2025-2026 - General Transfer Counselling Schedule - DEE Proceedings, Dated : 26-06-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
*தொடக்கக்கல்வித்துறைகலந்தாய்வு நடைபெறும் நாள் கிழமை*
1. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் | விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்கள் ஒப்புதல் அளித்தல்
26.06.2025 வியாழன் மற்றும் 27.06.2025 வெள்ளிக் கிழமை
2. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List) வெளியிடுதல்
28.06.2025 சனிக் கிழமை காலை 10 மணிக்கு
3. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections) அத்துடன் காலிப்பணியிட விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் (Vacancy upload)
28.06.2025 சனிக் கிழமை
4. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் (Release of seniority list) (Release of Vacancy List) விவரங்கள் வெளியிடுதல்
மற்றும் மலை சுழற்சி கலந்தாய்வு மாவட்டங்களில் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர் அவ்வாசிரியரின் பெயர் பட்டியல் பதிவேற்றம் செய்தல்
30.06.2025 திங்கள்கிழமை
5. மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு (21 ஒன்றியங்களுக்கு மட்டும்)
02.07.2025 புதன் கிழமை
6. இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) பணிநிரவல்
03.07.2025 முற்பகல் வியாழக்கிழமை
7. இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)
03.07.2025 பிற்பகல் வியாழக் கிழமை
8. இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)
04.07.2025 வெள்ளிக் கிழமை
9. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)
05.07.2025 முற்பகல் சனிக் கிழமை
10. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)
கலந்தாய்வு நடைபெறும் நாள் கிழமை
05.07.2025 பிற்பகல் சனிக் கிழமை
07.07.2025 முதல் 11.07.2025 வரை
11. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)
12. இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கான நேரடி நியமன கலந்தாய்வு
14.07.2025 18.07.2025 வரை
13. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)
19.07.2025 சனிக்கிழமை
14. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)
19.07.2025 சனிக்கிழமை
15. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)
21.07.2025 திங்கட்கிழமை
16. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்)
| 22.07.2025 முற்பகல் செவ்வாய் கிழமை
17. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)
22.07.2025 செவ்வாய் கிழமை
18. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)
23.07.2025 புதன் கிழமை
19. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)
24.07.2025 வியாழக் கிழமை
20. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)
25.07.2025 வெள்ளிக் கிழமை
21. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)
26.07.2025 மற்றும் 28.07.2025 முதல் 30.07.2025 வரை
2025-2026ஆம் கல்வி ஆண்டில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தேச வருடாந்திர செயல்திட்ட அட்டவணை - பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் செயல்முறைகள் , நாள் : 10-06-2025
Proposed Annual Action Plan Schedule for Conducting and Completing Sports Competitions in the Academic Year 2025-2026 - Proceedings of the Director of School Education, Date: 10-06-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2025-2026ஆம் கல்வியாண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட பள்ளி கால அட்டவணை - மாதிரி
Revised School Time table Model for the 2025-2026 Academic Year
எண்ணும் எழுத்தும் - 1-5 ஆம் வகுப்புகள் - கால அட்டவணை
1-3ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)
4-5ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)
6-8ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)
எண்ணும் எழுத்தும் - 1-5 ஆம் வகுப்புகள் - கால அட்டவணை
1-3ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)
4-5ஆம் வகுப்புகள் - கால அட்டவணை (Colour / Black & White)
Ennum Ezhuthum - 1-5th Standard - Time Table
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
முழு ஆண்டுத் தேர்வு 2025 - வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்
Annual Exam 2025 - QP & Answer Key Download Schedule
Annual Examination 2025 - Dates to download question papers and answer keys
6 - 8ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு - 2025 வினாத்தாள்கள் மற்றும் விடைக் குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
1 - 5ஆம் வகுப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு / முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Revised Term 3 Exam / Annual Examination Timetable for Classes 1 - 5 - DEE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
1 முதல் 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு - திருத்தப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியீடு
1 - 5th Std Revised Annual Exam Time Table - DEE Press Release
திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பத்திரிக்கை செய்தி
நாள் : 30-03-2025
தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09-04-2025 முதல் 21-04-2025 வரை மூன்றாம் பருவத்தேர்வு / ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படியும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 07-04-2025 முதல் 17-04-2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தொடக்கக்கல்வி - மூன்றாம் பருவம் - தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணை மற்றும் மூன்றாம் பருவத் தேர்வு வினாத்தாள்கள் வழங்குதல் - வழிகாட்டுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 12-03-2025
1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு - DSE, DPS & DEE இணைச் செயல்முறைகள்
2024-2025 Annual Exam Timetable Class 1 to Class 9
2024-2025 Academic Year - Annual Examination Timetable Released for Students of Classes 1 to 9 - DSE, DPS & DEE Joint Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Revised Annual Exam Time Table with Year Correction 👇🏻👇🏻👇🏻
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மழையின் காரணமாக இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2024-2025 ஒத்தி வைக்கப்பட்ட மாவட்டங்களுக்கான தேர்வு கால அட்டவணை வெளியீடு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 20-12-2024
Examination Time Table for Districts where Second Term Examination Postponed Due to Rain - Proceedings of Director of Elementary Education, Dated : 20-12-2024
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தொடக்கக் கல்வி - இரண்டாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - பெஞ்சால் புயல் கனமழை காரணமாக தேர்வு தேதி மாற்றம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Elementary Education - Term 2 Summative Assessment / Half Yearly Examination - Change in Exam Date Due to Heavy Rains Due to Cyclone Fengal - Proceedings of Director of Elementary Education
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Middle Schools - Half - Yearly Examinations - Class 6 - 8 - Question Paper and Answer Key Download Schedule
அரையாண்டுத் தேர்வு - வகுப்பு 6 - 8 - வினாத்தாள்கள் & விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்யும் கால அட்டவணை
As per the schedule, Class 6 - 8 Tamil exam QP will be available for download from tomorrow (06.12.2024) morning 9.00 am.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரையாண்டுத் தேர்வு 2024-2025 - கால அட்டவணை (6 முதல் 12 ஆம் வகுப்பு)
Half Yearly Examination 2024-2025 - Time Table (Class 6 to 12)
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2024-2025 - 10, 11, 12ஆம் வகுப்புகள் - பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
2024-2025 - Class 10, 11, 12 - Public Examination Time Table Released...
10, 11 & 12ஆம் வகுப்புகள் - பொதுத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...
2024-25 Public Examinations Time Table S.S.L.C / Higher Secondary First year & Second Year...
>>> பொதுத்தேர்வு கால அட்டவணைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 25ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறும் PublicExams...
*10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று(அக்.,14) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.
* 12 ஆம் வகுப்புக்கு 03.03.2025 தேர்வு துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது.
* 11ஆம் வகுப்புக்கு 05.03.2025 தேர்வு துவங்கி 27.03.2025 தேதி வரை நடக்கிறது.
* 10ஆம் வகுப்புக்கு 28.03.2025 தேர்வு துவங்கி, 15.04.2025 தேதி முடிகிறது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
* தமிழ்- 28.03.2025
* ஆங்கிலம்- 02.04.2025
* கணிதம்- 07.04.2025
* அறிவியல்- 11.04.2025
* சமூக அறிவியல்- 15.04.2025
* தேர்வு செய்த மொழிப்பாடம்- 04.04.2025
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
மொழிப்பாடம்- 05.03.2025
ஆங்கிலம்- 10.03.2025
கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 13.03.2025
உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 17.03.2025
இயற்பியல், பொருளாதாரம்- 20.03.2025
கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயாலஜி- 24.03.2025
வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 27.03.2025
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
மொழிப்பாடம்- 03.03.2025
ஆங்கிலம்- 06.03.2025
கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயாலஜி- 11.03.2025
கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 14.03.2025
உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 18.03.2025
வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 21.03.2025
இயற்பியல், பொருளாதாரம்- 25.03.2025
*தேர்வு முடிவுகள் எப்பொழுது?
* 10ஆம் வகுப்பு- மே 19ம் தேதி,2025
* 11ஆம் வகுப்பு- மே 19ம் தேதி, 2025
* 12ஆம் வகுப்பு- மே 9 ம் தேதி 2025
*செய்முறைத் தேர்வுகள்
* 12ஆம் வகுப்பிற்கு 07.02.2025 முதல் 14.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.
* 11ஆம் வகுப்பிற்கு 15.02.2025 முதல் 21.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.
* 10ஆம் வகுப்பிற்கு 22.02.2025 முதல் 28.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.
2024-2025ஆம் கல்வியாண்டு - 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடும் நாள் - அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் அறிவிப்பு...
2024-2025ஆம் கல்வியாண்டு - 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை நாளை மறுநாள் 14-10-2024 அன்று வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள்...
Academic Year 2024-2025 - Public Examination Time Table for Class 10, 11 and 12 will be released on 14-10-2024 - Announcement by Minister Anbil Mahesh...
உயர் தொழில்நுட்ப ஆய்வகம் - கால அட்டவணை...
Kindly follow the Hi-Tech Lab Schedule provided by DSE...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளிக் கல்வி - 2024-2025 ஆம் கல்வியாண்டு - 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், ந.க.எண்.048688/எம்1/இ1/2024, நாள். 09-09-2024...
School Education - Academic Year 2024-2025 - Quarterly Examination Time Table for Class 6 to 12 Students - Proceedings of Director of School Education, Tamil Nadu, RC.No.048688/M1/E1/2024, dt. 09-09-2024...
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-6
ந.க.எண்.048688/எம்1/இ1/2024, நாள். 09-09-2024
இணைப்பு: காலாண்டுத் தேர்வுகால அட்டவணை
பெறுநர்:
1. இயக்குநர், தனியார் பள்ளிகள்
2. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
3. அனைத்து மாவட்ட கல்விக் அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தனியார் )
நகல்:
1. தொடக்கக் கல்வி இயக்குநர் தகவலுக்காகக் அனுப்பப்படுகிறது
2. இயக்குநர், அரசு தேர்வுகள் இயக்ககம் தகவலுக்காகக் அனுப்பப்படுகிறது
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2024-2025 முதல் பருவ இடைத் தேர்வு கால அட்டவணை - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
2024-2025 First Mid Term Examination Time Table – Proceedings of Chief Educational Officer...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> திருச்சி மாவட்ட கால அட்டவணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2024-2025 தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது...
தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் மாறுதல் கலந்தாய்வு அட்டவணை...
தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு திருத்திய மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு Flood warning issued to people living along the Cauvery River