கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் - சிபிஎஸ்இ வெளியீடு(Central Teacher Eligibility Test Results - CBSE Published)...


 மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.


கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடந்த தேர்வுக்கான முடிவுகளை ctet.nic.in என்ற தளத்தில் அறியலாம். முதல் தாள் தேர்வு எழுதிய 14.22 லட்சம் பேரில் 5.79 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


Website Link...


https://cbseresults.nic.in/ctet/CtetDec22.htm







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100 Days Challenge - 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

 100 Days Challenge - 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்...